CFTI Chennai | Chemical products making training in Tamil | MSNE Chennai

Government of India [ Autonomous ] 
MSME TECHNOLOGY DEVELOPMENT CENTRE CFTI Chennai, 65/1 , G.S.T. Road , Guindy , Chennai - 600 032.  இந்த பயிற்சி நிறுவனம் தற்போது 6 Days Training Programme ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அந்த பயிற்சியின் பெயர் CHEMICAL PRODUCTS MAKING ( வீடு மற்றும் தொழிலுக்கு பயன்படும் கெமிக்கல் பொருட்களை தயாரித்தல் ) 
Date : 09.05.2022 to 14.05.2022 
TIME : 10.00 am to 1.00 pm 
Venue : CFTI Campus , Guindy , Chennai -32.

இப்பயிற்சியில் கற்று தரப்படும் கெமிக்கல்ஸ்கள் மற்றும் அதன் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Domestic Chemicals: 
Hand Sanitizer , 
Hand wash Liquid , 
Diswash Gel , 
Black Phenyle , 
Detergent Liquid , 
Dettol ( Antiseptic Liquid ) , 
Cumin Oil ( Phenyle Base ) , 
Candle Wax , 
Fabric Whitening , 
Chimey cleaning liquid , 
Iron PVC Pipes cleaning powder , 
Water Tankcleaning powder , 
Liquid Blue ( Base Voilet & Blue ) 

Industrial Chemicals: 
Cutting Oil , 
Tyre Polish , 
Grease , 
Metal Cleaner ( All Metal ) , 
Car Wash Liquid & Wax Polish , 
De - Greaser Liquid , 
Rust Remover , 
Furniture Wood Polish & Office Gum , 
Shoe Polish , 
Liquid Soap ( Industrial base ) , 
TRO ( Turkey Red Oil ) 

• இப்பயிற்சி செய்முறை ஆண் , பெண் இருபாலரும் பயிற்சியில் பங்கு பெறலாம் . 
• இப்பயிற்சி செய்முறை விளக்கத்துடன் நடைபெறும்.  
• வேலைக்குச் செல்லவும் . 
• சுயமாக தொழில் தொடங்கவும் இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . 

கல்வி தகுதி : 
8th & above , 18 வயதுக்கு மேல்  
Training FEE : 
10,000 / - ( incl.GST ) 
( முதலில் பதிவு செய்பவருக்கே முன்னுரிமை வழங்கப்படும் )  ( 30 Seats only )

தேவையான ஆவணங்கள்:
Passport Size Photo - 1 ,  
Aadhar ID Proof , 
Educational certificate copy

Mob : 
86828 17668 / 98405 35867 / 82483 09134 
Email : 
msmetdcchennai@gmail.com 
Website : 
www. cftichennai.in 
GOVT OF INDIA CERTIFICATE WILL BE ISSUED TO SUCCESSFUL CANDIDATES 

Note:
இப்பயிற்சி பற்றிய தகவல்கள் தொழில்முனைவோர்கள் தகவல்கள் அறிய பகிரப்பட்டுள்ளன. அதனால் உங்கள் சொந்த விசாரணைக்கு பிறகு பண‌ பரிவர்த்தனைகளில் ஈடுபடுங்கள்.

கருத்துரையிடுக