Wewa beautician training courses in Tamilnadu | MSNE Chennai

வீவா & விமன் சேவா டிரஸ்ட் வழங்கும் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வார நேரடி அழகு கலை பயிற்சி ( Basic Beautician Course ) May 16 ல் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மாவட்ட வாரியாக இந்த பயிற்சியை நடத்த வீவா அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. 

பயிற்சி கட்டணம் ரூபாய்.1000 /. இதில் கலந்து கொள்ள உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் உங்கள் பெயர் , ஊர் , மாவட்டம் , தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு கிழே உள்ள எண்ணிற்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளுங்கள். 89390 38425 , 9659671245.
Contact person A.Sharmila
Organizer: 
Mrs.Krishna Radhakrishnan Founder of WEWA Bt WST 

About Article:
Content Rights: Wewa Association
Author: Ajith Kumar M
Publisher: MSNE Chennai

கருத்துரையிடுக