ABOUT: MSNE CHENNAI

வணக்கம் இது உங்கள் MSNE Chennai பற்றிய About Page:


MSNE Chennai யை MC என்று அழைக்கலாம். இந்த MSNE Chennai என்பது யூடியூப் சேனல், கூகுள் பிளாக்கர், மூலம் தொழில் சம்பந்தப்பட்ட தகவல்களை இலவசமாக வழங்கும் ஒரு தனிநபருக்கு சொந்தமானது. 
இந்த MSNE Chennai 2020 ம் வருடம் தொழிலாகவும், சேவையாகவும் யூடியூப் சேனல் மற்றும் கூகுள் பிளாக்கர் வாயிலாக நடைமுறைக்கு வந்தது. இந்த MSNE Chennai உரிமையாளர் பெயர்: திரு. அஜித் குமார்.
இவர் Degree முடித்தவர்.  இவர் தொழில் சம்பந்தப்பட்ட  அரசுத் துறையில் மூன்று  வருடங்கள் அனுபவம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் ஆனா Msme Government of  India NSSO Government of India ஆகியவற்றில் Contractual Staff ஆக பணிபுரிந்தார். மேலும் இலவசமாக Msme பதிவுகளையும், பலவகை தொழில் promotionகளையும் புதிய தொழில் முனைவோர்களுக்கு இலவசமாக செய்து வருகிறார். தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் அறிய MSNE Chennai Blog, YouTube, WhatsApp group, Facebook page,  Instagram Page என Follow and Subscribe செய்யவும். நன்றி🙏💕

கருத்துரையிடுக