Msme training courses with certificate | Msne Chennai | Ajith kumar M

நாம் இந்த கட்டுரையில் இரண்டு பயிற்சி பற்றிய தகவல்களை காணப் போகிறோம். 
MSME-Technology Development Centre Process & Product Development Centre, Agra
வழங்கும் முதல் பயிற்சியின் பெயர்: EXPORT IMPORT MANAGEMENT & PROCEDURES
நடைபெறும் நாள்: 28th - 31stJuly, 2021 (4 days) 
நடைபெறும் கால நரம்: 6:00 PM to 8:30 PM
பயிற்சியின் வகை:  ONLINE TRAINING  

For more details please call: 
+91- 8920855924  +91- 9354255385
ONLINE REGISTRATION:
 www.ppdcagra.dcmsme.gov.in 
Fee : 1000/- 
E-Certificate will be awarded by MSME
Technology Development Centre Govt. of India

MSME TECHNOLOGY DEVELOPMENT CENTRE
PPDC AGRA (எம்.எஸ்.எம்.இ - தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் செயல்முறை மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு மையம், பிபிடிசி ஆக்ரா) வழங்கும் ஆன்லைன் பயிற்சி இதனுடைய பெயர் "மாஸ்டர்கேம்" இது இந்த மாதத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது. துவங்கும் தேதி: 13-07-2021 பயிற்சி காலம்: 1 மாதம் 
பாடநெறி கட்டணம்: Gen மற்றும் Obc  1500 ரூபாயும், எஸ்சி / எஸ்டிக்கு இலவசமாகவும் பயிற்சி கட்டணம் நிர்ணயம் செய்யபட்டுள்ளது.
Free Business Startup Guide please Click below Image: 



மேலும் விவரங்களுக்கு தயவுசெய்து அழைக்கவும் : 
+ 91-7976564929,  + 91-9080727042
மின்னஞ்சல்: Sachin.ppdc@dcmsme.gov.in 
ஆன்லைன் பதிவு: https://pages.razorpay.com/McB1J21 
பயிற்சி முடித்தவர்களுக்கு மின் சான்றிதழ்கள் MSME - தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (PPDC), அமைச்சின் அமைச்சகம்  மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (இந்திய அரசு) என்ற பெயரில் வழங்கப்படும். 

கருத்துரையிடுக