Free Business Promotion

வணக்கம் தொழில் முனைவோர்களே! 

உங்களின் தொழிலை விளம்பரம்படுத்த ஆசை ஆனால் அதற்கு பணம் கொடுக்க இயலவில்லையா? இதோ MSNE Chennai FREE BUSINESS PROMOTION வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது. இதனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் தொழிலை விளம்பரம் செய்ய முடியும். இது விளம்பரம் மட்டும் அல்ல உங்கள் தொழிலை அனைத்து மாநிலங்களிலும் உள்ள மக்களின் பார்வைக்கு ஆன்லைன் வாயிலாக கொண்டு செல்ல உதவும் ஒரு இலவச வாய்ப்பு. இதனை MSNE Chennai உங்களின் நண்பன் எனும் ஓர் உரிமையில் உங்களுக்காக அறிமுகப்படுத்தி உள்ளது. 



விளம்பரம் வகைகள்:

• யூடியூப் வீடியோ Review மூலம் விளம்பரம்

• யூடியூப் வீடியோ இடையே உங்கள் தொழிலை பற்றிய விளக்க விளம்பரம்

• வலைத்தள வீடியோ விளம்பரம்

• வலைத்தள பக்கத்தில் பல பக்கத்தில் விளம்பரம் படுத்திக் கொள்ள முடியும். 

Image மற்றும் image link மூலம் விளம்பரம் படுத்திக் கொள்ள முடியும். 

• எங்களின் யூடியூப் Banner இல் விளம்பரம் வைக்க மட்டும் ஒரு மாதம் 500 ரூபாய் வசூலிக்கப்படும. (விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே ) 


எவ்வாறு தொடர்பு கொள்வது:

நீங்கள் உங்கள் தொழிலை பற்றியும் உங்களை பற்றியும் விளக்கமாக கீழேயுள்ள Google form லிங்கை கிளிக் செய்து Fill  செய்யுங்கள். மேலும் உங்களை தொடர்புகொள்ள தேவையான வாட்ஸ்அப் எண் மற்றும் இமெயில் முகவரியினையும் அனுப்புங்கள். MSNE Chennai - யில் இருந்து உங்களை தொடர்புகொண்டு விளம்பரத்திற்கான ஏற்பாடு நடைபெறும். 

https://forms.gle/MpTBMbdaKNCRfq6V9

நம் சேனல் மற்றும் வலைத்தள பக்கத்தின் லிங்க் கீழேயுள்ளது:

YouTube

Website

கருத்துரையிடுக