Msme ppdc agra | Edp training in Agriculture Export | MSNE Chennai

வணக்கம் நண்பர்களே!

MSME Technology Development Centre (PPDC Agra) புதியதாக online training course ஒன்றை " Entrepreneurship Development Program in Agriculture Export " எனும் தலைப்பில் ஏற்பாடு செய்துள்ளது. இதனை பற்றிய முழு தகவல்களையும் கீழே தொடர்ந்து படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.



பயிற்சி விவரம்:

Duration: 2 Days
Course Date: 2nd & 3rd April 2022
Timing: 03:00 pm to 04:30 pm
Fees: Rs 590/- (Including GST)

( இத்தகவல் தொழில் முனைவோர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதால் பதியப்படுகிறது. இதனை ஆராய்ந்து பயன்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் call or whatsapp செய்து சொந்த விசாரணைக்கு பிறகு பண‌ பரிவர்த்தனைகளில் ஈடுபடுங்கள். )

_(For registration and online payment click link given below)_

Registration Link: 

https://rzp.io/l/120edpagriculturefeb22

இதில் விவரிக்கப்படும் தலைப்புகள்:

• Localization to Globalization.
• Benefits of Export- National Level.
• Benefits of Export-Company Level/New Entrepreneur.
• Agencies involved in Exim Trade.
• Role of APEDA ( Agricultural & Processed Food Products Development Authority) in Promotion of Agriculture Export.
• Process of Setting up of Export Business.
• Selection of Products for Export.
• Finding a Buyer- Online/Offline Method.
• Focus on New Products/New Market.
• Tips for New Entrepreneur.

கூடுதல் தகவல்களுக்கு
Contact Person:

Mr. Kathir R - +91-6379392453
Mr. Manish Kumar - +91-9354255385

Email ID :

kathir.r@dcmsme.gov.in
manish.msmetdc@gmail.com

Medium of Instruction:

English

After successful completion of the training program Government of India certificate will be awarded. 

இது போன்ற பல தகவல்கள் தெரிந்துகொள்ள MSNE Chennai YouTube channel மற்றும் வலைதளத்துடன் இணைந்து இருங்கள்.


கருத்துரையிடுக