MSNE CHENNAI | Tailoring Training | Free tailoring training in Chennai | government free training | TANSTIA FNF service centre | msme Chennai


கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் உள்ள TANSTIA FNF SERVICE CENTRE மக்களுக்கு பல தகவல்களையும் சேவைகளையும் வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. இந்நிறுவனம் உங்களுக்கு இலவச தையல் பயிற்சி ஒன்றை வழங்க உள்ளது. இது தேதி குறிப்பிடவில்லை. ஆனாலும் சரியாக 39 நாட்கள் இந்த பயிற்சி உங்களுக்கு வழங்கப்படும். 

YOUTUBE VIDEO:

இதில் பகிரப்பட்ட தகவல்கள் அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பயிற்சி முடிந்திருக்கக் கூடும். 

பயிற்சி குறிப்பு:
இந்த பயிற்சி நீங்கள் முடித்த உடன் வழங்கப்படும் வாய்ப்புகள், 
1. அரசு பயிற்சி சான்றிதழ்
2. 3900 ரூபாய் அரசாங்க உதவி தொகை
3. வேலைவாய்ப்பு

வயது வரம்பு மற்றும் கல்வி தகுதி:

👉  18 வயது முதல் 45 வயதிற்கு          உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 
👉 குறைந்த பட்சம் 5-ம் வகுப்பு படித்து தேர்வில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். 

இடம்:


தொடர்புகொள்ள:
044- 22501451 

CLASS TIMING:

MONDAY TO FRIDAY-9.30 A.M TO 5.30 P.M
SATURDAY- 9.30 A.M. TO 1.00 P.M 
SUNDAY- HOLLYDAY

தற்போது இந்த பயிற்சி முடிந்திருக்க வாய்ப்பு உள்ளது. 
AUTHOR: MSNE Chennai

பயிற்சி மையங்கள் முகவரி அடங்கிய லிங்க் கீழேயுள்ளது:

3. CFTI



கருத்துரையிடுக