Msme udyam registration now eligible for Retail trading wholesale Business | Msme | Government of India

Hello Entrepreneurs, இது உங்கள் MSNE Chennai வலைதளம், இந்த கட்டுரையில் நாம் இதுவரை கடந்த 6 வருடங்களுக்கு மேலாக Msme registration இல் இல்லாத ஒரு புதிய மாற்றம் தற்போது வந்துள்ளது அதனை பற்றி தான் காணப் போகிறோம். அது என்ன என்பதை கீழேயுள்ள வீடியோவை கிளிக் செய்து விவரமாக தெரிந்து கொள்ளுங்கள். மேலும் கட்டுரையிலும் கூடுதல் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 
வீடியோ லிங்க்




இனி வாங்கி விற்பவர்கள் மளிகை கடைகள் வியாபாரம் செய்பவர்கள் என அனைவரும் Msme இல் பதிவு செய்யலாம். இதனை பதிவு செய்ய உடனே இந்த கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள அரசு அலுவலகங்களை தொடர்பு கொள்ளுங்கள். 
MSME LICENSE(CERTIFICATE NAME: UDYAM REGISTRATION):
MSME DEVELOPMENT INSTITUTE
ADDRESS: 65/1, GST ROAD, GUINDY INDUSTRIAL ESTATE, CHENNAI- 600032.
PHONE NUMBER: 044 22501011/13
WEBSITE:  Udyam registration

New Nic Codes:
2 Digit NIC Code:
45 - Wholesale and retail trade and repair of motor vehicles and motorcycles 
46 - Wholesale trade, except of motor vehicles and motorcycles 
47 - Retail trade, except of motor vehicles and motorcycles

4 Digit NIC Code 
4510 - Sale of motor vehicles 
4520 - Maintenance and repair of motor vehicles 
4530 - Sale of motor vehicle parts and accessories 
4540 - Sale, maintenance and repair of motorcycles and related parts and Accessories 
இதில் ஒவ்வொரு 2 மற்றும் 4 Digit Nic code ஐ கிளிக் செய்தவுடன் அதற்கு இணையான 5 இலக்க Nic Code காட்டும் அதனை நீங்கள் சரியாக தேர்வு செய்யுங்கள். 

Msme Registration Link:
இந்த மேலேயுள்ள லிங்கை கிளிக் செய்து நீங்கள் இலவசமாக Msme registration செய்து கொள்ள முடியும். 



கருத்துரையிடுக