Mudra loan details in tamil | Msme | Channai

how to apply mudra loan online in tamil and how to avail mudra loan from sbi and other banks. mudra loan interest rate and eligibility for mudra loan in tamil.
Mudra loan:
M - MICRO
U - UNITS
D - DEVELOPMENT &
R - REFINANCE
A - AGENCY
 முத்ரா விவசாயம் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கும், பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளுக்கும் கிடையாது. இது முழுமையாக சிறு, குறு நிறுவனங்களுக்காக கொண்டு வரப்பட்டது. இது பிரதம மந்திரியின் PMMY (Pradhan mandri mudra yojana)
திட்டம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

முத்ரா திட்டம்:
முத்ரா வின் அதிகபட்ச லோன் ரூபாய்
10,00,000 லட்சம். இதில் மூன்று திட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. 
1. சிஷு
2. கிஷோர்
3. தருண்

சிஷு, கிஷோர், தருண்:
சிஷு:
சிஷு வில் நீங்கள் 50,000 வரை லோன் பெற முடியும். இது 50,000 வரை கடன் பெற நினைக்கும் அனைத்து குறு நிறுவனங்களும் வாங்க முடியும்.
கிஷோர்:
கிஷோர் இத்திட்டத்தின் கீழ் ரூபாய் 50,000 இல் இருந்து 5,00,000 லட்சம் வரை கடன் பெற முடியும்.
தருண்:
இத்திட்டத்தின் கீழ் ரூபாய் 5,00,000 முதல் 10,00,000 வரை கடன் பெற முடியும்.

வட்டி வீதம்:
அரசு சார்ந்த வங்கிகளில் 8 முதல் 12 சதவீதம் வரை வட்டி விகிதம் உள்ளது.
அதுவே தனியார் வங்கிகளில் 18 முதல் 20 வரை வட்டி விகிதம் உள்ளது.

யாரெல்லாம் இதனை வாங்கலாம்:
1. Manufacturing business
2. Service business
3. retail, traders
Property and partnership companies மட்டுமே கிடைக்கும். Private limited Company முத்ரா வின் லோன் பெற இயலாது.

தேவையான ஆவணங்கள்:
Aadhaar card
Pan card
Bank details
Project report
Quotation
Photo
Caste Certificate
Educational Certificates
பேங்க் ஐ பொறுத்து ஆவணங்களும், Income tax, Gst என தொழில் பதிவுகளும் கேட்கப்படும்.

முத்ரா கடன் பதிவு செய்யும் வலைதளம்:

1 கருத்துகள்

கருத்துரையிடுக