Handmade Soap business | Hair oil | cosmetics license in Tamil Nadu | soap manufacturing business | license

இதில் நாம் எங்கு சென்று soap manufacturing and cosmetics businessக்கு தேவையான பதிவுகளை பெறுவது என்பது பற்றியும் அதற்கான வலைதளம், அலுவலக முகவரி பற்றியும் காண்போம். பொதுவாக நீங்கள் இந்த வகையான தொழிலை வீட்டிலிருந்து அல்லது தனி இடத்திலோ செய்யலாம். அதற்காக முகவரி சான்றிதழ் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். 





Office Address:

Office of the Director of Drugs Control,

No.359, Anna Salai, Teynampet,

Chennai-6.

044 - 24321830



இவர்கள் உங்களுக்கான Cosmetics license Number-ஐ வழங்குவார்கள். இது அனைத்து வகையான தொழில்களுக்கும் தேவைப்படாது அலுவலகர்களின் ஆலோசனைகள் படி பதிவு செய்து கொள்ளலாம். 

Fees Details Pdf :

Government office List Link:

குறிப்பு:

நீங்கள் Msme Udyam Registration னும் எடுக்க வேண்டும். அதனை பற்றி கீழே படியுங்கள். 

Msme registration என்றால் என்ன?


பொதுவாக தொழில்களை நாம் இன்று  மூன்றுக்கும் மேற்பட்ட ஸ்கேல்களாக பிரிக்கின்றோம்:

1. Micro scale business (Cottage Business Include) 
2. Small scale business
3. Medium scale business
4. Large scale business (Champions) என அதன் முதலீடு மட்டும் இல்லாமல் Turnover மூலம் பிரிக்கலாம். 

இதனை Ministry of Micro Small Medium Enterprises கீழ்க்கண்டவாறு பிரித்துள்ளது:

Micro - 1 கோடிக்கு கீழே Investment மற்றும் 5 கோடிக்கு கீழே Turnover இருந்தால் 

Small - 1 கோடி முதல் 10 கோடிக்கு கீழே Investment மற்றும் 5 முதல் 50 கோடிக்கு கீழே Turnover இருந்தால்

Medium - 10 முதல் 50 கோடிக்கு கீழே Investment மற்றும் 50 முதல் 250 கீழே Turnover இருந்தால்

Large - 50 கோடிக்கு மேல் Investment மற்றும் 250 கோடிக்கு மேல் Turnover இருந்தால் Large மற்றும் Champion என வரையறுக்கப்படுகிறது. இதனடிப்படையில் மத்திய மாநில அரசுகளின் மானிய கடன்கள் மற்றும் சலுகைகள் பெற மற்றும் ஒரு தொழிலுக்கான அடிப்படை சான்றிதழ்களாகவும் இந்த msme udyam registration அமைந்துள்ளது. 

அதனை யாரெல்லாம் பதிவு செய்ய வேண்டும்?

இதுவரை இல்லாத அம்சமாக  இனி வாங்கி விற்பவர்கள், மளிகை கடைகள், வியாபாரம் செய்பவர்கள் என அனைவரும் Msme இல் பதிவு செய்யலாம். இதனை பதிவு செய்ய உடனே இந்த கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள அரசு அலுவலகங்களை தொடர்பு கொள்ளுங்கள். 

MSME LICENSE(CERTIFICATE NAME: UDYAM REGISTRATION):
MSME DEVELOPMENT INSTITUTE
ADDRESS: 65/1, GST ROAD, GUINDY INDUSTRIAL ESTATE, CHENNAI- 600032.
PHONE NUMBER: 044 22501011/13
WEBSITE:  Udyam registration

Newly Added Nic Codes:

2 Digit NIC Code:
45 - Wholesale and retail trade and repair of motor vehicles and motorcycles 
46 - Wholesale trade, except of motor vehicles and motorcycles 
47 - Retail trade, except of motor vehicles and motorcycles

4 Digit NIC Code 
4510 - Sale of motor vehicles 
4520 - Maintenance and repair of motor vehicles 
4530 - Sale of motor vehicle parts and accessories 
4540 - Sale, maintenance and repair of motorcycles and related parts and Accessories 
இதில் ஒவ்வொரு 2 மற்றும் 4 Digit Nic code ஐ கிளிக் செய்தவுடன் அதற்கு இணையான 5 இலக்க Nic Code காட்டும் அதனை நீங்கள் சரியாக தேர்வு செய்யுங்கள். 

அதனை ஆன்லைனில் இலவசமாக பதிவு செய்வது எவ்வாறு? 

Msme Registration Link:

இந்த மேலேயுள்ள லிங்கை கிளிக் செய்து நீங்கள் இலவசமாக Msme registration செய்து கொள்ள முடியும். 

Nic Code Easy Finder:


இந்த பதிவை எவ்வாறு ஆன்லைனில் இலவசமாக பதிவு செய்வது என்பதை பற்றிய படி படியான தெளிவான விளக்க வீடியோ கீழேயுள்ளது






கருத்துரையிடுக