MSNE Chennai: Import export training with certificate | msme courses

Hello Entrepreneurs, 

நேரத்தை வீணடிக்காமல் கற்றுக் கொள்ள நினைக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நம் சேனல் மற்றும் பிளாக்கில் நிறைய பயிற்சிகள் பற்றிய வீடியோக்கள் மற்றும் கட்டுரைகள் பார்க்க கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். 

வீடியோக்கள்

கட்டுரைகள்

MSME-Technology Development Centre Process & Product Development Centre, Agra  

இது ஒரு மத்திய அரசின் பயிற்சிகள் அளிக்கும் Department இவர்கள் தற்போது ஆன்லைன் மூலம் கற்க கூடிய ஏற்றுமதி இறக்குமதி மேலாண்மை மற்றும் நடைமுறை எனும் தலைப்பில் பயிற்சி அளிக்க உள்ளனர். அதற்கான தகவல்களை கீழே படியுங்கள். 

இந்த பயிற்சியின் பெயர்:

EXPORT IMPORT MANAGEMENT & PROCEDURES


பயிற்சி வகை:

ONLINE TRAINING 

Date : 17th - 20th June, 2021 (4 days)

Timings : 6:00 PM to 8:30 PM +91-

For more details:
please call: +91- 8920855924,9354255385 
 
E-Certificate will be awarded by MSME Technology Development Centre Govt. of India

Fee : 1500/-

Online Registration Link:

கருத்துரையிடுக