Business training courses with certificate - Government | MSNE Chennai

Msme tdc, PPDC Extension Centre நடத்தும் ஒரு மாத தொழில் பயிற்சி பயிற்சியின் பெயர் " ENGINEERING DRAWING WITH CAD " இது 1 Month Offline Training Programme ஆக ஏற்பாடு செய்துள்ளது.  இந்த பயிற்சியி 30-01-2023 துவங்கி ஒருமாதம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி காலை 10:30 மணி அளவில் தொடங்கி நடைபெறும். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள பதிவு கட்டணம் 500 ரூபாய் மட்டுமே.  எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு பதிவு கட்டணம் கிடையாது. 

COVERAGE Topics:
இந்த ENGINEERING DRAWING WITH CAD பயிற்சியில் கலந்து கொள்வதன் மூலம் கீழ்கண்ட தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். Introduction to Commands - Draw Commands - Erase and Selection and Sets Drawing Aids Object Snapping - Plotting Edit & Text Commands - Layers, Linetypes, Colors - Polylines - Crosshatching - Boundaries and Regions - Blocks and Attributes - Design Center and Tool Palettes - Point, Divide, Measure - Grips -External Reference Files - Raster Image Dimensioning - Dimension Styles - View and Viewports - Model and Paper Space Layouts - Options Menu - Drawing Utilities Data Management OLE and External applications Communication; and Collaboration Tools Customization - External Application and RSIP Routines - CAD Standards-Isometrics-AutoCAD Keyboard Shortcuts - Workbook & Lab book.

பயிற்சி நடைபெறும் இடம்:

PPDC Centre, MSME Bhawan Campus, Near SBI, Guindy, Chennai-32

For Registration & details contact:  9894943505 / 9786317778

Email: 
msmeppdcchennai@gmail.com | 
Website: 
www.ppdcagra.dcmsme.gov.in

பயிற்சியின் இறுதியில் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். 

Training Department: 
MSME TECHNOLOGY DEVELOPMENT CENTRE
An Autonomous body under Ministry of MSME, Govt of India Foundry Nagar Agra-282006 (UP) PPDC Extension Centre, MSME Bhawan Campus, 65/1, GST Road, Guindy, Chennai -32. 

கருத்துரையிடுக