msme training | Cfti | Electric Vehicle Installation training with certificate | MSNE Chennai

Government of India, MSME Technology Development Centre, CFTI, 65/1, Gst Road, Guindy, Chennai-600032. வழங்கும் Electric Vehicle Installation Training, எலக்ட்ரிக் வாகனம் இன்ஸ்டாலேஷன் பயிற்சி குறித்த கட்டுரை இது. 


இந்த பயிற்சியில் கலந்து கொள்வதன் மூலம் நீங்கள் கற்றுக் கொள்ள கூடிய தகவல்கள்:
1. Basic Electrical 
2. Difference Between AC & DC Current? 
3. What is Serial Connection? 
4. Basic Electronics & Components
5. Resister, Capacitors, Diodes, Transistors, 
Inductors, Integrated Circuit, Transform, Switches, Battery, Relays
6. Circuit Breakers, Fuses, Motors, L.E.D Drivers, Variable resisters and etc... 
7. E.Cycle Conversion Method Explanation Theory. 
8. What is DC Motor & Types. 
9. What is Battery & Types? 
10. What is Controller & Types? 
11. What is throttle Sensor & Types? Theory : 12. E.bike Installation Diagram complete explain theory 
13. E.bike Installation Testing Method. 
14. E-Vehicle Charger & Charging Methods. 
15. Battery Charging Method Through Solar PV Panel. 
16. Battery Charging Method Through EB Power.
இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை முடிக்கும் ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். 

இதன் கட்டணம்:
8000 ரூபாய்
தொடங்கும் நாள்:
30/07/2021 To 01/08/2021
கல்வித்தகுதி:
10th & Above
நடைபெறும் இடம்:
65/1, Gst Road, Guindy, Chennai-600032. 

பயிற்சியில் கலந்து கொள்ள கீழேயுள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்:
98410 99911 / 94440 34246 / 91595 87689

குறிப்பு:
பணப் பரிவர்த்தனைகளை உங்கள் சொந்த ஆராய்ச்சி மற்றும் விருப்த்தின் பெயரில் செய்யுங்கள். 

கருத்துரையிடுக