Free online business courses ( Short course ) - MSNE Chennai

Niftem Thanjavur conducting online free business webinar on Processing and value addition of minor forest produce. 
Niftem Thanjavur பலவிதமான உணவு சம்பந்தப்பட்ட பயிற்சிகளை நடத்தும் food training institute. இந்த Niftem Thanjavur தற்போது Free business webinar ஒன்றை PMFME SCHEME ( PM Formalisation of micro food processing Enterprises Scheme ) கீழ் ஏற்பாடு செய்துள்ளது. இந்த இலவச பயிற்சியின் பெயர் Processing and value addition of minor forest produce. இந்த இலவச பயிற்சி 28/10/2022 அன்று காலை 10:30 மணி முதல் மாலை 4:00 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

Free training course இல் இடம்பெறும் தலைப்புகள்:

PMFME Scheme Guidelines & Features, 

✓ Opportunities & Technologies for Minor Forest Produce Processing Enterprises, 

✓ FSSAI Registration & Licensing for Minor Forest Produce Enterprises, 

✓ Packaging, Labelling, Branding, & Marketing, DPR Preparations & Financial Linkages for Minor Forest Produce Enterprises இது போன்ற தலைப்புகளில் கீழ் இந்த Free webinar நடத்தப்படும்.

யார் யாரெல்லாம் இந்த இலவச ஆன்லைன் பயிற்சியில் கலந்து கொள்ள முடியும்?
இந்த இலவச ஆன்லைன் பயிற்சியில் Micro Food Processing Entrepreneurs, State Nodal Officials, Farmer Producer Organisations, Self Help Groups, Co-operatives & Others என அனைவரும் கலந்து கொள்ளலாம். 

For further information, please contact

DIRECTOR,
National Institute of Food Technology, Entrepreneurship and Management (NIFTEM) - Thanjavur (An Institute of National Importance; Formerly Indian Institute of Food Processing Technology - IIFPT) Pudukkottai Road, Thanjavur - 613 005, Tamil Nadu.

Email: odoptm@iifpt.edu.in | 
Website: www.niftem-t.ac.in
Phone numbers: 9028785807 & 9894244344

Registration link:

கருத்துரையிடுக