free export business opportunities in Tamilnadu | WEWA | FIEO - MSNE CHENNAI

FIEO And WEWA & WST இணைந்து  ஓசூர் மற்றும் கிரிஷ்ணகிரியில் One District One Product ( ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு  கண்ணோட்டம் ) எனும் பெயரில் 
பொறியியல் தொழில் மற்றும் மாம்பழம் சார்ந்த கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளது. ஏற்றுமதியில் வளம் பெற மகளிருக்கு ஓர் அரிய வாய்ப்பாக இந்த கருத்தரங்கை பயன்படுத்தி கொள்ளலாம். 

இந்த இரு கருத்தரங்கிலும்  ஆலோசிக்கப்படும் தலைப்புகள்:
• ஏற்றுமதிக்கான மத்திய அரசுக்கு சம்பந்தப்பட்ட திட்டங்கள் . 

• மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வாய்ப்புகள் . - ஏற்றுமதி

• இறக்குமதிக்கான லைசென்ஸ் மற்றும் வங்கி விபரங்கள் . 

கட்டணம்: 
கட்டணம் கிடையாது. மதிய உணவுடன் கருத்தரங்கம் நடைபெறும். முன்பதிவு அவசியம் . 

கூடுதல் தகவல்கள்: 
Hosur இல் நடைபெறும் பொறியியல் தொழில் சார்ந்த கருத்தரங்கத்தில் IEC வைத்திருப்பவர்கள் மற்றும்  Engineering துறை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கிருஷ்ணகிரியில் இல் நடைபெறும் மாம்பழம் தொழில் சார்ந்த கருத்தரங்கத்தில் IEC வைத்திருப்பவர்கள் மற்றும் மாம்பழம் துறை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

Date : 
22.09.2022,  Thursday அன்று ஓசூரில் Engineering தொழில் சார்ந்த கருத்தரங்கமும், 23/09/2022, Friday அன்று கிருஷ்ணகிரியில் மாம்பழம் தொழில் சார்ந்த கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது. 

என்றும் அன்புடன் திருமதி.கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் நிறுவனர் - WEWA & WST. 
Contact Us : 
9092906971 / 8939038425 https://forms.gle/sq7zFnubE4osQA9m8

கருத்துரையிடுக