Free training courses with certificate | Free Exhibition - Wewa Tamilnadu

தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் , விமன் சேவா டிரஸ்ட் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் மாநில கருத்தரங்கம் , பயிற்சி மற்றும் கண்காட்சி. இதனை பற்றி முழு விவரம் அறிய தொடர்ந்து படியுங்கள்.

இதில் கலந்து கொள்ள கட்டணம் கிடையாது.... தொடர்ந்து படியுங்கள்....

நாள் : 
10.09.2022 , சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 
இடம் : 
விவேகானந்தா ஆடிட்டோரியம் அண்ணா பல்கலைகழகம் , கோட்டூர்புரம் , கிண்டி , சென்னை 

இதில் பகிரப்படும் முக்கிய தகவல்கள்:
மத்திய , மாநில அரசு திட்டங்கள் பற்றிய தகவல்கள்,
உதயம் , ஜிஎஸ்டி , பான் , ஜெம் முதலிய தொழில் பதிவுகள் பற்றிய தகவல்கள்,
ஹெர்பல் ஷாம்பு பயிற்சி,
ஹெர்பல் க்ரீம் பயிற்சி,
ஹெர்பல் சோப் பயிற்சி என பலவிதமான பயிற்சிகளும் இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

PROGRAM HIGHLIGHTS 
• INSIGHT INTO ENTREPRENEURSHIP - EXPERT LECTURE 

• GUIDANCE ON UDHAYAM , GST , PAN CRAD AND GEM PORTAL PROCEDRES AND REGISTRATION 

• AN OVERVIEW OF CENTRAL AND STATE GOVERNMENT SCHEMES AND SUBSIDIES BY INDUSTRY EXPERTS .

• SKILL DEVELOPMENT WORKSHOP : MAKING OF HERBAL PRODUCTS - SOAP , SHAMPOO AND BODY LOTION 

• EXHIBITION OF PRODUCTS BY WOMEN ENTREPRENEURS : 50 STALLS 

• AWARDS FOR BEST WOMAN ENTREPRENEUR , SOCIAL WORKER AND AGRICULTURAL PRACTITIONER

யாரெல்லாம் இதில் கலந்து கொள்ளலாம்:
👉🏻 Ug/pg/phd female students
👉🏻 Aspiring women participants 


முன்பதிவிற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 
+917397265175 +91 9092906971 

நோட்டு , பேனா , மதிய உணவு வழங்கப்படும். மாணவிகளுக்கு மட்டும் இ - சர்டிபிகேட் வழங்கப்படும். முன்பதிவு அவசியம் , முந்துபவர்களுக்கே முன்னுரிமை 

Wewa Tamilnadu:
திருமதி . கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் நிறுவனர் & தலைவர் , வீவா.

கருத்துரையிடுக