சென்னை நடைபெறும் Aari Work Training | msme tamil | Business training

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நீலசங்கம் & விமன் சேவா டிரஸ்ட் வழங்கும் ஆரி ஒர்க் தொழில் பயிற்சி

சென்னை கிண்டியில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நீலசங்கம் & விமன் சேவா டிரஸ்ட் இணைந்து 10 நாள் ஆரி ஒர்க் தொழில் பயிற்சியை நடத்துகிறது. அதனை பற்றிய விவரம் இங்கே:


  • பயிற்சியில் இடம்பெறும் தகவல்கள்: சுடிதார் மற்றும் பிளவுஸில் ஆரி ஒர்க் செய்வது எப்படி?, உங்கள் தயாரிப்புகளை எவ்வாறு சந்தைப்படுத்துவது?, வங்கி கடன் பெறுதல், சிறிய அளவில் கடை வைத்தல் போன்றவை பற்றி இந்த பயிற்சியில் கற்றுத்தரப்படுகிறது. 
  • பயிற்சி நேரம்: 21.06.2024 முதல் 30.06.2024 வரை, தினமும் மதியம் 1.00 முதல் 4.30 வரை.
  • பயிற்சி நடைபெறும் இடம்: சென்னை ஈக்காட்டுத்தாங்கல் வீவா அலுவலகம்.
  • முன்பதிவு: 9361086551/7871702700 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளவும்.
  • பயிற்சி கட்டணம்: ரூ.2200 + மெட்டீரியல் ரூ.800.
  • பயனாளிகள்: பெண்கள் மட்டுமே.

பயிற்சியின் நன்மைகள்:

  • தொழில் பதிவு
  • திட்ட அறிக்கை
  • கடனுதவி மானியம்
  • ஆரி ஒர்க் செய்வதற்கான அனைத்து விவரங்கள் என வீவா தரப்பில் வழங்கப்படுகிறது. 

மேலும் விவரங்களுக்கு:

  • திருமதி.கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் (நிறுவனர்- WEWA&WST)
வீவா இது போன்ற பல பயிற்சிகளை இலவசமாகவும் கட்டண முறையிலும் ஏற்பாடு செய்து வருகிறது. இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள நம் msme tamil என்ற யூடியூப் சேனலை பின் தொடருங்கள். 

கருத்துரையிடுக