தொழில் முனைவோர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக இந்த தொழில் முனைவோர் மாநாட்டை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் 1500 க்கும் மேற்பட்ட மகளிர் பங்கெடுக்கிறார்கள். இந்த தொழில் முனைவோர் மாநாட்டில் மகளிர் மற்றும் மாணவிகள் கலந்து கொள்ளலாம். கலந்து கொண்டு தங்களின் தொழில் முனைவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம். இந்த மாநாட்டில் ஸ்டால் போடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளனர். ஸ்டால் கட்டணம் பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.
ஸ்டால் கட்டணம்
1. WEWA உறுப்பினர்களுக்கு - 500 ரூபாய்
2.WEWA உறுப்பினர் அல்லாதவர்களுக்கு 1000 ரூபாய்
3.இன்ஷூரன்ஸ் & கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 10,000 ரூபாய்
4.மாற்றுத்திறனாளிகள் , திருநங்கைகளுக்கு கட்டணம் கிடையாது . ( Nil )
மகளிர் மற்றும் மாணவிகள் பங்கு பெற்று தொழில் முனைவில் அடுத்த கட்ட நகர்விற்கு செல்வதற்கு கரம்கோர்த்து அழைக்கிறோம் என விவா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டால் முன்பதிவுக்கு கடைசி நாள் செப்டம்பர் 5 மாலை 5 pm வரை மட்டுமே.
இடம்:
விவேகானந்தர் ஆடிட்டோரியம், அண்ணா பல்கலைக்கழகம்
Date : 10.09.2022 ( சனிக்கிழமை )
Time : 9.30am To 5.00 pm
இந்த வீவா அமைப்பை பற்றியும் அதன் பயிற்சிகள் பற்றியும் அறிய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக