WEWA - Women Entrepreneurs Welfare Association மற்றும் Women Seva Trust பல விதமான பயிற்சி மற்றும் சேவைகளை தொழில் முனைவோர்களுக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக பெண் தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டல் மற்றும் ஊக்கமளிக்கும் விதமாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
வீவா பற்றியும் அவர்கள் வழங்கும் பயிற்சி, கண்காட்சி, கூட்டமைப்பு பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
பயிற்சி தலைப்பு:
நேரடி மற்றும் ஆன்லைன் ஆரி வர்க் பயிற்சி
பயிற்சி பற்றி:
இப்பயிற்சியில் உங்களுக்கு வழங்கப்படும் தகவல்கள்.
1. எம்பிராய்டரி ஸ்டாண்ட் பிரேம் வைக்கும் முறைகள் .
2. தேவையான பொருட்கள் விபரங்கள் மற்றும் கிடைக்கும் இடங்கள் .
3. ஜர்தோசி பீட் நார்மல் செயின் மற்றும் பல தையல்கள் பயிற்சி .
4. அனைத்து நீடில்களின் தகவல்கள் . பயிற்சியின் முடிவில் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும் . ( நேரிடையாக கலந்து கொள்பவர்களுக்கு மட்டும் )
இடம் : ஈக்காட்டுத்தாங்கல்
நாள் : டிசம்பர் 27 ( திங்கட்கிழமை ) - 31 வரை ( வெள்ளிக்கிழமை )
நேரம் : 1-4.30 PM .
பயிற்சி கட்டணம்:
நேரடி பயிற்சி : 2200 + மெட்டீரியல் 800 = 3000 .
ஆன்லைன் பயிற்சி : 1250 + மெட்டீரியல் 800 ( மெட்டீரியல் தேவைப்படுபவர்கள் வாங்கிக் கொள்ளலாம் கட்டாயம் கிடையாது )
இந்த பயிற்சியில் பங்கு பெற மற்றும் கூடுதல் விவரம் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
78717 02700 / 91761 63425
கவனம்⚠️:
இதில் பகிரப்படும் அனைத்தும் தொழில் முனைவோர்களின் தகவல்களுக்காக மட்டுமே. உங்கள் சொந்த விருப்பம் மற்றும் விசாரணையின் பெயரில் பண பரிவர்த்தனைகளில் ஈடுபடுங்கள்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக