இது ஒரு 12 வாரங்கள் நடைப்பெறும் ஆன்லைன் பயிற்சி. இதனை பற்றி முழு விவரம் அறிய கீழே தொடர்ந்து படியுங்கள். 👇🏻
வணக்கம் நண்பர்களே!
மத்திய அரசின் மூலம் இலவசமாக பலவிதமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக Swayam என்ற அமைப்பின் மூலம் நிறைய பயிற்சிகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன. அந்த Swayam மற்றும் அதில் வழங்கப்படும் பயிற்சிகள் பற்றி அறிய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள்.
இந்த பயிற்சியில் இடம் பெறும் தலைப்புகள்:
Week - 1
Unit 1 : Introduction and Scope of Events
Week - 2
Unit 2 : Types of Events
Week - 3
Unit 3 : Characteristics of Events
Week - 4
Unit 4 : Growth of Event Industry in India
Week - 5
Unit 5 : Entrepreneurial Competencies for Event Management
Week - 6
Unit 6 : Event Manager as a Professional
Leader
Week - 7
Unit 7 : Communication Skills and Methods
Week - 8
Unit 8 : Building Portfolios
Week - 9
Unit 9 : Business Opportunity Search
Week - 10
Unit 10 : Business Plan Preparation
Week - 11
Unit 11 : Managing an Event Management Company
Week - 12
Unit 12 : Financial Management
பயிற்சியை பற்றி:
Start date:
01/01/2022
Duration:
12 Weeks
Last Joining Date:
31/12/2021
பயிற்றுவிப்பவர் விவரம்:
Professor. Heena K. Bijili
Indra gandhi national open university
பயிற்சி லிங்க்:
இது போன்ற பல பயிற்சிகள் மற்றும் தகவல்கள் அறிய MSNE Chennai YouTube மற்றும் வலைத்தளத்தை பின் தொடருங்கள்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக