Edii Chennai | Tamilnadu | Export and Import Training | Tamil | MSNE Chennai

Government of TamilnaduENTREPRENEURSHIP DEVELOPMENT AND INNOVATION INSTITUTE organizes Three Days Webinar on Export & Import Opportunity Identification Product and Marketing

தமிழ்நாடு அரசு அலுவலகத்தால் வழங்கப்படும் ஆன்லைன் பயிற்சி. இது ஒரு மூன்று நாட்கள் நடக்கும் ஆன்லைன் பயிற்சி. இதில் இடம்பெறும் தலைப்புகள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. 

Topics covered:

• ஏற்றுமதி வணிக வாய்ப்புகள் அறிமுகம் - ஏற்றுமதிக்கான சாத்தியமான சந்தைகளையும் தயாரிப்புகளையும் கண்டறிதல் Introduction to Export Business Opportunities - Finding Potential Markets and Products for Exports 

• ஏற்றுமதி தொழில் துவங்க தேவையான அரசு பதிவுகள் செய்யும் முறை GST / IEC / RCMS ( Essential Registrations required to start Export Business in India - Getting GST , IEC and RCMC ) 

• ஏற்றுமதி விலை நிர்ணயம் பாதுகாப்பாக பணம் பெறும் முறைகள் Export Cost Calculation and Pricing Methods Importance of INCOTERMS - Export Payment Systems Advance , DP , DA , LC Terms . Types of LCs ) 

• ஏற்றுமதி ஆணை செயலாக்கம் மற்றும் ஏற்றுமதிக்கு உதவிடும் அரசு மற்றும் தனியார் சேவை அமைப்புக்கள் , ஏற்றுமதி வளர்ச்சி திட்டங்கள் மற்றும் ஊக்க தொகைகள் ( Export Order Processing - Government Organisations and Service Providers Supporting Export Trade and Export promotion Schemes & Incentives for Exporters ) 

Date and Time:
11.11.2021 to 13.11.2021 | 2:30 PM to 5.30PM

குறிப்பு:
முன்பதிவு அவசியம். அரசு சான்றிதழ் வழங்கப்படும். 

Registration Fee : Rs.1500 / 
Speaker : Thiru . E. Bhaskaran , Joint Dirctor , EDII - TN 
Thiru . S.SIVARAMAN 

Platform .... Zoom . The link will be shared 15 minutes before the training . 

For registration, please contact : 
8668102600 , 9444557654 ,

கருத்துரையிடுக