இதில் விவரிக்கப்படும் தலைப்புகள்:
மத்திய மாநில அரசின் அனைத்து தொழில்முறை திட்டங்கள்,
தொழில் தொடங்குவதற்கான அனைத்து லைசென்ஸ் பெறுவதற்கான வழிமுறைகள்,
தொழிலுக்குத் தேவையான பதிவுகள்,
ஏற்றுமதிக்கு தேவையான மத்திய அரசின் புதிய வழிமுறைகள்,
மாவட்ட ரீதியாக ஏற்றுமதி செய்யப்படுவதற்கு தகுதியான பொருட்களை கண்டுபிடித்தல் மற்றும் அதன் விவரங்கள்,
மாவட்ட ரீதியாக பிரபலமான பொருட்களை உற்பத்தி மற்றும் மார்க்கெட்டிங் செய்யும் வழிமுறைகள்,
அதனை பதப்படுத்துவதற்கான வழிமுறைகள்,
புது கண்டுபிடிப்புகளுக்கான மத்திய அரசின் சலுகைகள் போன்ற தலைப்புகள் விவரிக்கப்படும்.
வீவா பற்றியும் அவர்கள் வழங்கும் பயிற்சி, கண்காட்சி, கூட்டமைப்பு பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
Speker:
DR . E. BASKARAN ,JOINT DIRECTOR EDP
நாள்: 24.10.2021 ஞாயிற்றுக்கிழமை, நேரம் : 3.00pm - 4.30pm அளவில்.
JOIN ZOOM MEETING: https://bit.ly/wewatncovid19
Meeting ID :
86231288454
Membership Form :
form.wewatn.com
Website:
wewatn.com
WEWA Mobiie:
89390 38425, 7358244511
Organizer:
Mrs.Krishna Radhakrishnan Founder of WEWA Bt WST
About Article:
Content Rights: Wewa Association
Author: Ajith Kumar M
Publisher: MSNE Chennai
கருத்துரையிடுக
கருத்துரையிடுக