Cfti chennai: Digital short flim making techniques training courses in chennai

இந்திய அரசு [தன்னாட்சி] MSME தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், CFTI, சென்னை 6 நாட்கள் பயிற்சி திட்டம் ஒன்றை வரும் 25 ஆம் தேதி முதல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை, காலை 10.00 முதல் 5.00 வரை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சியின் பெயர் டிஜிட்டல் ஷார்ட் ஃபிலிம் மேக்கிங் டெக்னிக்ஸ். இது நடைப்பெறும்  இடம்: 65/1, G.S.T.  சாலை,  MSME வளாகம், கிண்டி, சென்னை - 32 

இதில் இடம்பெறும் உள்ளடக்கங்கள்:

குறும்பட அறிமுகம், 
குறும்படம் உருவாக்குவது எப்படி, 
கதை & வசனம் எழுதுதல், 
அடிப்படை கேமரா கோண நுட்பங்கள், அடிப்படை இயக்கம், 
எடிட்டிங் & போஸ்ட் புரொடக்ஷன் வேலை, திரைப்படம் தயாரித்தல் - நுட்பங்கள், கள நடைமுறை பயிற்சி &  வேலைகள்

தகுதியானவை: 

பயிற்சியில் பங்கேற்க 10 வதுக்கு மேல் படித்திருக்க வேண்டும். கல்வி சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். 

கட்டணம்: 
20  seat மட்டுமே உள்ளது. கட்டணம் ரூ .10,000/-( ஜிஎஸ்டி உடன் சேர்த்து) கட்டணம் செலுத்த வேண்டும்  

வலைத்தளம்:
www.cftichennai.in

தொலைபேசி எண்:
74016 54780 /98418 01062 /82483 09134

விவரங்களுக்கு மின்னஞ்சல் தொடர்பு கொள்ளவும்: msmetdcchennai@gmail.com 

இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக