கிண்டியில் Edii தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ஒன்று பலவிதமான தொழில் சம்பந்தப்பட்ட சேவைகளை தொழில் முனைவோர்களுக்கு வழங்கி வருகிறது அந்த Edii தமிழ்நாடு அரசு கீழ் இயங்கும் msme நிறுவனமாகும். Edii இந்த மாதம் 22/09/2021 அன்று இலவச ஆன்லைன் Webinar ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இது ஆன்லைனில் Zoom Platform மூலமாக நடைபெற உள்ளது. இந்த இலவச Webinar பெயர் Block Chain Technology for Msme Entrepreneurs and Startups. இந்த ஆன்லைன் Webinar தொழில் முனைவோர்களுக்கு உதவியாக இருக்கும்.
1. What is Block chain
2. Basics for Cryptography
3. Distributed ledger
4. Crypto Currency
5. Smart contact
6. Opportunity for MSMEs and Startups using Block chain
Session Handler:
சைபர் செக்யூரிட்டி, ஏரோஸ்பேஸ், பிளாக் சங்கிலி தொழில்நுட்பம் மற்றும் மூளை கட்டுப்பாட்டு இடைமுகம் ஆகியவற்றில் தொழில்நுட்ப வல்லுநர் திரு. சிவா பாலாஜி அமர்வை கையாள்வார். அவர் Bitlock Online Solution Pvt Ltd என்ற மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO ஆவார். அவர் பல்வேறு தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதன் மூலம் பல நிறுவனங்களுக்கு உதவினார். இவை தவிர, சிவா பாலாஜி பல்வேறு மாநாடுகள், செயற்கைக்கோள் டிவி, ரேடியோக்கள் மற்றும் புகழ்பெற்ற யூடியூப் சேனல்களில் உரையாற்றியுள்ளார்.
பதிவு செய்ய:
தொலைபேசி எண்: 044 22252081, 82, 83, 84
Register Link: Apply
Edii வழங்கும் அனைத்து பயிற்சிகள் மற்றும் அதனுடைய கட்டணங்கள் அறிய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக