Edii Chennai | Entrepreneurship free awareness camp | msne Chennai | business

வணக்கம் நண்பர்களே! சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு அரசு கீழ் இயங்கும் 
Entrepreneurship Development And Innovation Institute ( EDII - TN ) இது ஒரு MSME Department. தற்போது இந்த அலுவலகம் (organizes Webinar on Entrepreneurship Awareness Camp) தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 
Topics covered (in English) : 
• Basic of Entrepreneurship , 
• who is an Entrepreneur 
• Benefits of starting your own business 
• Characteristics of Successful entrepreneur , 
• Personal Competencies , 
• Idea Generation , 
• Project Selection , 
• Steps to start a Business , 
• Business Opportunity Guidance in Manufacturing , Service , Trade etc. 
• Bank Loan and Government Schemes .

உள்ளடக்கப்பட்ட தலைப்புகள் ( தமிழில்) :
 •  தொழில்முனைவோரின் அடிப்படைகள், 
• ஒரு தொழில்முனைவோர் யார் , சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள் , 
• வெற்றிகரமான தொழில்முனைவோரின் சிறப்பியல்புகள், 
• தனிப்பட்ட தேர்ச்சி , உத்திகள் ( ஐடியா ) உருவாக்கம் , தொழில்முனைவோரின் திட்டத் தேர்வு , 
• ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான படிகள் , உற்பத்தி , சேவை , வர்த்தகம் போன்றவற்றில் வணிக வாய்ப்பு வழிகாட்டுதல் . வங்கி கடன் மற்றும் அரசு வழங்கும் உதவிகள் திட்டங்கள். 

Speaker: 
Thiru . E. Bhaskaran , 
Joint Dirctor , EDII - TN 
Thiru . A. Shanmugasundaram 

ADMISSION FREE:
Date: 23.09 2021 

Pre - Registration Please contact :  
8668102600 , 9444557654 

Time : 10:30 AM - 1.30 PM 

Note : Platform .... Zoom . The link will be shared 15 minutes before the training.... 

கருத்துரையிடுக