இது ஒரு மத்திய அரசு அலுவலகம். இது Micro Small Medium Enterprise Development Institute. இதன் மூலம் நீங்கள் பயிற்சி மற்றும் அல்லாமல் தொழில் துவங்க தேவையான ஆலோசனைகள், திட்ட அறிக்கைகள், தொழில் கண்காட்சிகள், MSME உத்யம் பதிவு என பல சேவைகளை இலவசமாக செய்து வருகிறார்கள். இவர்களுடைய அலுவலக முகவரி, இமெயில் முகவரி, தொலைபேசி எண், வலைத்தள முகவரி எண அனைத்து தகவல்களும் கீழேயுள்ளது.
ADDRESS:
65/1, GST ROAD, GUINDY INDUSTRIAL ESTATE,
MSME BHAWAN CAMPUS,
GUINDY, CHENNAI-600032
OFFICE NUMBERS: 044 22501011/12/13/14
EMAIL: dcdi-chennai@dcmsme.gov.in
WEBSITE LINK: http://www.msmedi-chennai.gov.in/GARMS_Admin/home.aspx
இது ஒரு தமிழ்நாடு அரசு அலுவலகம். இது பல பயிற்சி, தொழில் ஆலோசனைகள், EDP பயிற்சி என பல சேவைகளை வழங்கி வருகிறது இதனை பற்றி அறிய கீழே கிளிக் செய்யுங்கள்.
மேலும் இந்த அலுவலகத்தின் அலுவலக முகவரி, இமெயில் முகவரி, தொலைபேசி எண், வலைத்தள முகவரி என அனைத்து தகவல்களும் கீழேயுள்ளது.
ADDRESS:
Parthasarathy St, Hindustan Teleprinters Staff Quarters,
SIDCO Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 600032
OFFICE NUMBERS: 044 22252081/22252082
WEBSITE LINK: https://www.editn.in/
3. CFTI
இது ஒரு மத்திய அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி பயிற்சி நிறுவனம். இது Central footwear Training Institute. இது சென்னை கிண்டியில் உள்ளது. இதில் முக்கிய பயிற்சி Footwear Design and manufacturing என்றாலும் இதில் கூடுதலாக பல பயிற்சிகள் தரப்படுகிறது. அதனை கீழே படியுங்கள்.
1. Gold Appraisal Training
2. Lean Sig sigma green belt
3. Cell phone servicing
4. Electric vehicles
5. Solar panel installation
6. Export Import
7. Cctv & Security installation Training
8. Laptop complete chip level training
9. Certified packaging technologist
10. Finace, account, Tally Based Training
11. Lean Sig sigma Black Belt
இது போன்ற பல பயிற்சிகள் இந்த அலுவலகம் தருகிறது.
ADDRESS:
CFTI BUILDING, MSME BHAWAN CAMPUS, 65/1, GST ROAD, GUINDY INDUSTRIAL ESTATE,
GUINDY, CHENNAI-600032
OFFICE NUMBERS: 044 22500876
WEBSITE LINK: https://www.cftichennai.in/
இது மத்திய அரசு அலுவலகம். இது டெல்லி ஆக்ராவில் உள்ளது. கொரனா காலம் என்பதால் அனைத்து பயிற்சிகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பெங்களூர் என பல மாநிலங்களில் இருந்தும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் என பல மாவட்டங்களில் இருந்தும் இருக்கும் இடத்தில் இருந்தே கற்றுக் கொள்ள முடியும். இவர்களுடைய பயிற்சிகள் பற்றி கீழே கொடுத்துள்ளேன்.
1. Electric Vehicle training
2. Solar pannel Training
3. Export Procedure and Documentation Training
4. Cnc Programing
5. Electric vehicle Charging Station Training
6. How to Start Import Export Business
7. Edp Training
8. Business analytics with Phython
9. Lean manufacturing training
10. Digital marketing
11. Injection molding process
12. Organic and hydroponics farming
13. Website Design and Development
14. Hr analytics Training
15. Solar pv installation and maintenance
16. Income tax training
17. Lean sig sigma green belt
18. Lean sig sigma black belt
19. Gst training
20. Agriculture based training
21. Supply Chain
22. Computer hardware and Networking
23. Edp training in textile sector
24. Food business management training
WEBSITE: LINK: http://www.ppdcagra.dcmsme.gov.in/
5. CITD
ADDRESS:
CITD BUILDING, 65/1, GST ROAD, GUINDY INDUSTRIAL ESTATE,
MSME BHAWAN CAMPUS,
GUINDY, CHENNAI-600032
ADDRESS:
Guindy Institutional Area, SIDCO Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 600032
OFFICE NUMBERS: 044 2250 1211
WEBSITE LINK:http://nstichennai.dgt.gov.in/
7. CIPET
ADDRESS:
TVK INDUSTRIAL ESTATE, SIDCO INDUSTRIAL ESTATE, OLYMPIA TECH PARK OPPOSITE ROAD, GUINDY, CHENNAI-32
OFFICE NUMBERS: 044 22254780
ADDRESS:
1ST FLOOR, EMPLOYEEMENT OFFICE, SIDCO INDUSTRIAL ESTATE,
GUINDY, CHENNAI-600032
OFFICE NUMBERS: 044 22500107
WEBSITE LINK: https://www.tnskill.tn.gov.in/
மேலே அரசு அலுவலகங்களில் வழங்கப்படும் பயிற்சிகள் பற்றிய விவரங்கள் அறிய அந்தந்த அரசு அலுவலகங்களின் நேரடி வலைத்தளம் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை கிளிக் செய்து அரசு அலுவலகங்களில் என்னென்ன பயிற்சிகள் உள்ளன எப்போது வழங்கப்படும் என்பதை இதன் மூலம் அறிய முடியும்.
இது போன்ற பல பயனுள்ள தகவல் அறிய MSNE Chennai என்ற பெயரை என்றும் மறக்காமல் தொடர்ந்து பின் தொடருங்கள்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக