Top 3 real money making apps in the Play Store | Make money online | Earn money online
Tags: #makemoneyonline #msne #msnechennai #msmechennai
Hello Friends, நம்ம இந்த கட்டுரையில் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் உண்மையான மூன்று Playstore Application பற்றி தான் காணப்படுகிறோம். இந்த மூன்று App நம் நாட்டில் பல மக்கள் பயன்படுத்தி தினமும் 1 Dollar முதல் 10 Dollar மேல் பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள். 1 Dollar நம் இந்திய பண 74.60 Rs ஆகும் அதனால் ஒரு நாளைக்கு 10 dollar சம்பாதிக்கும் நிலையை எட்டினால் நீங்கள் மாதம் 300 Dollar வரை சம்பாதிக்க முடியும். 300 Dollar என்பது 22,378.31 Rs ஆகும். நான் கூறும் இந்த பணத்தை சம்பாதிக்க அதில் உங்கள் Passion மற்றும் உழைப்பை போட வேண்டும். சரி அது என்னென்ன Apps என்று பார்ப்போம்.
1. Shutter Stock Contributor
Shutter stock இது ஒரு காப்புரிமை இல்லாத புகைப்படம் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்ய பயன்படும் வலைதளம். நீங்கள் ஒரு Creator ஆக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு இந்த வலைதளம் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு உண்டு. இந்த Shutter stock இன் சம்பாதிக்க உதவும் Playstore App பெயர் Shutter stock Contributor. இதில் இணைந்து உங்களால் எடுக்கப்பட்ட Qualityஆன புகைப்படம் மற்றும் வீடியோக்கள் Logo, Vector, Graphic design ஐ பதிவேற்றம் செய்து அதனை யாரவது Download செய்வதன் மூலம் வருமானம் சம்பாதிக்க முடியும் குறைந்த பட்சம் 30 Dollar வரம்பு வந்த உடனே இதில் பணத்தை உங்கள் வங்கி கணக்கில் மாற்றிக் கொள்ளலாம். மேலும் இரண்டு கூடுதல் வருமானம் கொடுக்கும் விதமாக Referal Earning and Commission Earning என பணத்தை சம்பாதிக்க முடியும்.
2. Blogger
பிளாக்கர் இது கூகுள் நிறுவனத்தின் கீழ் இயங்கும் வலைதளம் ஆகும். இது கட்டுரை வடிவில் தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளை வழங்கி வருகிறது. கூகுள் இந்த பிளாக்கரில் கட்டுரை எழுத வடிவமைக்க என இலவசமாக அதனை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. நீங்கள் எந்த முதலீடும் இல்லாமல் பணம் சம்பாதிக்க பிளாக்கர் ஒரு நல்ல தேர்வு. இந்த 10 Steps நீங்கள் Follow செய்தாலே Google Blogger மூலம் நீங்கள் சுலபமாக Adsence Approval பெற்று வருமானம் ஈட்டலாம் அதுவும் Make Money online-னில்,
1. Create account on Google Blogger
Google Blogger-இல் நீங்கள் இலவச Blog ஒன்றை உருவாக்குங்கள். அதற்கு ஒரு சுலபமான Google Search Engine இல் கிளிக் ஆக கூடிய ஒரு பெயரை வைத்து உருவாக்குங்கள்.
2. Write 10 Article (Post)
நீங்கள் வெறும் பணத்தை ஈட்டும் நோக்கம் கொண்டு அடுத்தவர்களின் Content-ஐ Copy paste செய்யாமல் முடிந்தவரை உங்கள் சொந்த Content-ஐ வைத்து அனைத்து Post-ஐயும் எழுதுங்கள். குறைந்தபட்சம் 10 Post-
ஐ எழுதிய பின்னரே அடுத்த Step-ஐ செய்யுங்கள்.
3. Download Free Blogger Templates
பிளாக்கரில் உள்ள Template Simple ஆக இருக்கும் அதனால் இலவச பல நல்ல Seo, Adsence, Responsive போன்ற பல தரப்பில் இருக்கும்.இதனை பதிவிறக்கம் செய்து உங்கள் Blogger Html Code-இல் மாற்றம் செய்து New template சோதனை செய்து பாருங்கள்.
4. Customize your Blogger Templates
பதிவிறக்கம் செய்த Template-ஐ அப்படியே பயன்படுத்தாமல் அதில் சில Customize செய்யுங்கள் ஏனென்றால் Google Adsense இன்று Customize செய்த Blogger-க்கே Domain இல்லாமல் கூட Approval கிடைக்கிறது.மேலும் இதில் About, Contact us, Privacy policy போன்ற முக்கிய பக்கங்கை உருவாக்கி அதை பிளா்கரில் Header or Footer இல் அமையுங்கள்.
Connect Your Domain (Optional)
Domain வாங்க முடிந்தவரை வாங்கி இணையுங்கள் இல்லை என்றால் பரவாயில்லை ஏனென்றால் இப்போது Blogspot.com போன்ற Google Subdomain-னில் கூட Adsence பெற முடியும்.
6. Edit and Publish Your Blogger Posts
நீங்கள் எழுதிய கட்டுரையை தேவையான மாற்றங்களை செய்து பின்பு அதனை Publish செய்யுங்கள்.
7. Wait For Adsence apply Button
Adsense apply button Enable ஆகும் வரை கட்டுரை எழுதி பதிவேற்றுங்கள். கட்டுரையின் அளவும் தரமும் Adsence apply button- ஐ Enable செய்ய வைக்கும்.
8. Apply Adsence
Adsense apply button Enable ஆனதும் Apply செய்யவும். கூகுளில் உதவிக்குறிப்பை பயன் படுத்தி Html code copy paste செய்து apply செய்யுங்கள்.
9. Wait for Adsence reply
once Adsence-இல் Apply செய்ததும்
பிளாக்கரில் எந்த மாற்றமும் செய்யாமல் காத்திருங்கள். உங்கள் சொந்த Content-ஐ வைத்து உருவாக்கப்பட்டது என்றால் நிச்சயம் கூகுள் கைகுடுக்கும்.
10. Conclusion
கூகுளில் இருந்து இமெயில் வரும் Approval அடைந்த பிறகு பின்பு Adsense-ஐ பயன்படுத்தி உங்கள் தளத்தின் விளம்பரங்கள் மற்றும் வருமானத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்
3. YouTube
உங்களில் நிறைய பேர் பொழுதுபோக்காக இந்த யூடியூப்பை பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் பல பேர் தகவல்களை தெரிந்து கொள்ள இன்னும் சில பேர் நேரத்தை வீணாக்காமல் கற்றுக் கொள்ள என இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்த யூடியூப்பை பயன்படுத்தி நீங்கள் வீடியோக்கள் பதிவேற்றம் செய்து பணத்தை சம்பாதிக்க முடியும். Google YouTube என்ற பொழுதுபோக்கு தளத்தை பணம் சம்பாதிக்க உதவும் ஒரு
அற்புத தளமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி Middle Class முதல் பல Celebrities கூட தன் திறமைகளையும் படைப்புகளையும் காட்சி படுத்தி வருமானம் ஈட்டுகின்றனர். இதில் நீங்கள் தொடர்ச்சியாக உங்கள் சொந்த படைப்புகளை பதிவேற்றம் செய்வதன் மூலம் YouTube-ன் AdSense Approval Policy-யை நீங்கள் நிறைவு செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான பல சாத்தியக்கூறுகள் உங்களுக்கு தோன்றுகிறது. இதில் நீங்கள் எந்த முதலீடுகளும் செய்யத் தேவையில்லை. உங்கள் உடைய Gmail கணக்கைக் கொண்டு ஒரு Channel- ஐ உருவாக்குங்கள். அதுதான் நீங்கள் YouTube-இல் பணம் சம்பாதிக்க முதல் படியே ஆகும்.
மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் ஜிமெயில் மூலம் புதிய YouTube channel உருவாக்குங்கள். பிறகு இதில் நீங்கள் மிக முக்கியமாக செய்ய வேண்டிய வேலை Consistency ஆக வீடியோ-வை பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போது தான் உங்களால் YouTube-ன் Eligibility- ஐ அடைய இயலும்.
பதிவேற்றம் செய்ய நீங்கள் உங்களுக்கு பிடித்த துறையைத் தேர்வு செய்து அதனை பற்றிய வீடியோக்களை உங்கள் சொந்த படைப்புகளாக இருந்தால் மட்டுமே பதிவேற்றுங்கள். உங்கள் சேனலுக்கான நல்ல தலைப்பைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் சேனல் தலைப்பு Keyword-ஆக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் சேனல் காலப்போக்கில் Search Result- இல் முன் வரும். இதன் மூலம் நீங்கள் 4000 watch hours, 1000 Subscribers அடைவதன் மூலம் YouTube AdSense Account வாயிலாக உங்களுக்கு வருவாய் கிடைக்க ஆரம்பிக்கும்.
எவ்வாறு நாம் YouTube மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை பற்றிய விளக்க வீடியோ விரைவில் நம் சேனலில் பதிவேற்றம் செய்யப்படும்.
இது போன்ற பல தகவல்கள் அறிய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்:
கருத்துரையிடுக
கருத்துரையிடுக