அதனை வீடியோ வடிவில் விரிவாக வேண்டும் என்றால் நீங்கள் உடனே எங்கள் official YouTube Channel க்கு (Msne Chennai) சென்று பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதாலும் பாதுகாக்கபட்ட மற்றும் ஆரோக்கியமான தண்ணீர் தேவை அதிகரிப்பும் தொழில் துறையில் அதிகமான நீர் ஆலைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தேவையான பொருட்கள்:
1. இயற்கையான மழை நீர்
2. இயற்கையான ஊற்று நீர்
3. ஆலை அமைக்க தேவையான இடம்
தேவையான இயந்திரங்கள்:
1. தானியங்கி இயந்திரம்
2. மணல் வடிகட்டி
3. செயல்படுத்தபட்ட கார்பன் வடிகட்டி
4. ஆரோ plant
5. மற்றும் பல
தேவையான பதிவுகள்:
Water pollution certificate
Registration of RIM
ISI Certificate
Bsi quality license
Fssai
Pest control certificate
இதனை பற்றி விரிவாக காண Msne Channelஇல் காணலாம்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக