Coconut oil manufacturing business ideas in tamil

குறைந்த முதலீட்டில் துவங்க கூடிய
தேங்காய் எண்ணெய் தொழில் பற்றி காண்போம். அதுக்கு முன்னாடி நம்ம Blog - Free Follow button press பண்ணி follow பண்ணுங்கள்.
தேங்காய் மூலம் நிறைய நன்மைகள் மற்றும் உபயோகம் இருப்பது போல, தேங்காய் எண்ணெயில் கூட நிறைய நன்மைகள் உள்ளது. அப்படிப்பட்ட தேங்காய் எண்ணெய் தொழிலில் ஈடுபட்டு எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பது பற்றி காண்போம். 
தேவையான பொருட்கள்
1. கொப்பரை தேங்காய்
2. இயந்திரங்கள்
 தேவையான இயந்திரத்தின் செயல்:
குழந்தை கொதிகலன், கொப்பரை கட்டர், பக்கெட் தூக்கி, கச்சா தேங்காய் எண்ணெய் சேமிப்பு கொள்கலன், வடிகட்டி, பேக்கேஜிங் இயந்திரங்கள்

தேங்காய் எண்ணெய் பயன்படும்
இடங்கள்:
1. சமையல் பொருட்களில்
2. தலைக்கு தேய்க்கும் எண்ணெய்
3. தாடி எண்ணெய்
4. சோப்பு தயாரிக்க
5. மசாஜ் எண்ணெய்
6. அழகு சாதன பொருட்களில்
என பல தயாரிப்புகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் இது ஒரு லாபகரமான தொழில்.

தேவையான முதலீடு:

இயந்திரங்கள் 2 லட்சம் முதல்
மூலப்பொருட்கள் தேவையான பொருட்களின் அளவை பொருத்து.

தேவையான பதிவுகள்:
Msme, uam registration
Gst registration
Trade license
Bsi quality license
Fssai
I.e. code
தேவைப்பட்டால் Trademark Registration

விற்பனை முறைகள்:

இதனை சில்லறை விற்பனை கடைகளில், மொத்த சந்தை, மருந்து விற்பனை செய்யும் கடைகளில், விற்பனை செய்யலாம்.

ஆன்லைன் மூலம் 
அமேசான்,
ஃப்ளிப்கார்ட்
Snapdeal
Indiamart
Alibaba
எனும் தலங்களில் விற்பனை செய்யலாம். 

கருத்துரையிடுக