1. கேட்டரிங் தொழில்
நீங்கள் சமையல் கலையில் கைத்தேர்ந்தவர் என்றால் நீங்கள் இந்த தொழிலை தேர்ந்து எடுத்து சுலபமாக செய்யலாம். இதில் முதல் நீங்கள் ஆர்டர் பிடிப்பது தான் கடினம். விளம்பரம் செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் தொழிலை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லலாம்.
2. பேக்கரி தொழில்
நீங்கள் சிறிய அளவில் முதலீடு செய்து பேக்கரி தொழிலை சிறப்பாக செய்யலாம். இதில் கேக், பிரட், சினாக்ஸ் என பலவிதமான திண்பண்டங்களை நீங்கள் விற்பனை செய்வதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.
3.சமையல் வகுப்பு
நீங்கள் சமைப்பதில் கைத்தேர்ந்தவரானால் உங்கள் திறமைகளை அனைவருக்கும் பகிருங்கள். இதனை நீங்கள் ஆன்லைன் மூலம் நீங்கள் பயிற்சி அளிக்கலாம். நேரடி சமையல் வகுப்புகள் மூலமும் வருமானம் ஈட்டலாம்.
4.உணவு டிரக்
ஓரிடத்தில் இருந்து இயங்கும் ஓட்டலை நடமாடும் டிரக்கில் கொண்டு உணவுகளை விநியோகம் செய்வதன் அர்த்தமே Food truck. இதற்கு மிதமான முதலீடு வேண்டும்.
5.மசாலா தொழில்
ஆச்சியின் கைப்பக்குவத்தை மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் ஆட்சி மசாலாப் பொருட்கள் போன்ற மசாலாப் பொருட்களை உங்கள் கைப்பக்குவத்தை காட்டி உற்பத்தி செய்து மார்க்கெட்டிங் செய்து வருமானம் ஈட்டலாம்.
மேலும் தகவல் அறிந்துக் கொள்ள MSNE CHENNAI subscribe பண்ணுங்கள்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக