Msme Training Courses with certificate | Msme | Business training | Online Courses | MSNE Chennai


வணக்கம் நண்பர்களே!
நான் உங்களுக்கு இந்த கட்டுரையில் மத்திய அரசு அலுவலகமான MSME TECHNOLOGY DEVELOPMENT CENTER, PPDC AGRA, வழங்கும் ஆன்லைன் Business training courses பற்றிய தகவல்களை காணப் போகிறோம்.


இந்த பயிற்சியின் பெயர்:

ONLINE ENTREPRENEURSHIP DEVELOPMENT PROGRAM LABELLING DISPLAY & PACKAGING MATERIALS REGULATIONS OF FSSAI

இதனை பற்றிய விவரங்கள்:

இந்த பயிற்சி 25,26,27 ஜீலை 2021 இந்த மாதம் இறுதியில் ஒரு மூன்று நாட்கள் ஆன்லைனில் மாலை 7:00 மணி முதல் 8:30 மணி வரை நடத்தப்பட உள்ளது. இதன் பயிற்சி கட்டணம் ரூபாய்: 1000 ஆகும். இதில் கலந்து கொள்ளவதன் மூலம் நீங்கள் என்னென்ன தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்பதை கீழே படியுங்கள்.

பயிற்சியில் விவாதிக்கப்பட கூடிய தலைப்புகள்:
Food உணவு மற்றும் எஃப்எஸ்எஸ் சட்டம் 2006 மற்றும் பல்வேறு விதிமுறைகள் பற்றிய யோசனை. 
Pack பேக்கேஜிங் பொருட்களுக்கான சட்ட தேவைகள். 
விளம்பரம் மற்றும் உரிமைகோரல் விதிமுறைகள் மற்றும் லேபிளில் அதன் விளைவு. 
Type உணவு வகைக்கு ஏற்ப பேக்கேஜிங் பொருட்களின் வகைகள். 
FSSAI இன் படி சட்ட தேவைகள் மற்றும் லேபிளிங் விதிமுறைகள்.  
தொகுக்கப்பட்ட உணவு மற்றும் பேக்கேஜிங் பொருட்களின் அவசியம்.

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள கீழேயுள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் மேலும் இதில் கலந்து கொள்ள கூடிய வலைத்தள லிங்க் கீழேயுள்ளது.

For more details please call:
+91- 8920855924, +91-9354255385
Email :
deepalim.msmetdc@gmail.com, manish.msmetdc@gmail.com

Joining Link:
https://pages.razorpay.com/120EDPFP

கருத்துரையிடுக