Government of India certificate courses | msme Food processing training courses with certificate

Online Training on Food Processing | Government of India certificate courses | msme training courses with certificate

வணக்கம் நண்பர்களே!

நான் இந்த கட்டுரையில் மத்திய அரசு வழங்கும் தொழில் பயிற்சி பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறேன். அதனை ஆராய்ந்து உங்கள் விருப்பத்தின் பேரில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.


மத்திய அரசு பயிற்சி நிறுவனமான Msme Technology development center, PPDC Agra நடத்தும் Edp பயிற்சி இது. இந்த பயிற்சியினை முடிக்கும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் Msme technology development center PPDC Agra வழங்கும் E-Certificate பரிசளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் பெயர் Food Processing. இது 26/07/2021 தொடங்கி 30/07/2021 வரை நடத்தப்படும். இந்த ஐந்து நாட்களும் மாலை ஆறு மணி அளவில் பயிற்சி துவங்கி ஒரு 90 நிமிடங்கள் நடத்தப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் இடம் பெறும் தலைப்புகள்:

1. இந்திய உணவுத் தொழில், எதிர்கால மற்றும் வாய்ப்பு உருவாக்கம் பற்றிய கண்ணோட்டம். 
2. பாதுகாத்தல், பேக்கேஜிங், FSSAI விதிகள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றின் போக்குகள். 
3. விவரங்களில் 20+ வணிக வாய்ப்புகள்.  4. பேக் மற்றும் முதலீட்டாளர்களுக்கான திட்ட அறிக்கையைத் தயாரித்தல், வங்கியாளர் / முதலீட்டாளர் முன் எவ்வாறு முன்வைப்பது, அரசு.  திட்டங்கள் மற்றும் மானியம். 
5. சந்தை ஆராய்ச்சி மற்றும் கணக்கெடுப்பு, உங்களுக்கு ஏற்ற வணிக யோசனையை எவ்வாறு கண்டுபிடிப்பது (வணிகத்தின் SWOT படி, புவியியல் மற்றும் தொழில்முனைவோர்).

இதில் கலந்து கொள்ள கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்:
https://pages.razorpay.com/120FP-B2

மேலும் விபரங்களுக்கு:
+ 91- 6379392453 + 91- 9354255385 ஆன்லைன் பதிவு: www.ppdcagra.dcmsme.gov.in
மின்னஞ்சல்:
kathir.r@domsme.gov.in manish.msmetdc@gmail.com

Tags:

#Msme #msmetraining #msnechennai #msne

கருத்துரையிடுக