MSNE Chennai | Edp training | Msme Edp program | Textile training | business courses

குறிப்பு:
வணக்கம் இது உங்கள் MSNE Chennai வலைதளப பக்கம். இதில் பல தொழில்சார்ந்த தகவல்கள் பகிரப்படும். அதனால் ஆராய்ந்து பயன்படுத்தி கொள்ளுங்கள். 

துவக்கம்:
இந்த கட்டுரையில் மத்திய அரசு அலுவலகமான MSME-Technology Development Centre Process & Product Development Centre, Agra நடத்தும் ONLINE TRAINING ஆன Entrepreneurship Development Program in Textile Sector அதனைப் பற்றி விரிவாக பார்க்கலாம். 
இந்த பயிற்சியை முழுவதுமாக முடிப்பவர்களுக்கு MSME Technology Development Centre Govt. of India வழங்க கூடிய E-Certificate வழங்கப்படும்.  

இந்த பயிற்சியில் இடம்பெறும் தலைப்புகள்:
1. Overview of Indian Textile & Clothing Industry 
2. Fibre, Spinning (Yarn), Fabric (Handloom, Powerloom, Mill), Dyeing & Printing (Processing), Garmenting sector – Structure and Contribution of MSME units to all these sectors 
3. Textiles & Clothing retail in India: Market, Formats & Structure 
4. Retail Supply Chain practices in India 
5. Export Business Market for Indian Textiles & Clothing products 
6. Export Policy, Procedure, Payment terms & Documents 
7. Preparation of Business Plan for entering into Textile/ Garment Industry 
8. Factors to be considered while preparing Business Plan 
9. Fashion Boutique Management – Overview & Basic infrastructure for creating a boutique 10. Sourcing for Fashion Boutique 
11. Customer Relationship Management in Boutique business

உங்களுக்கு விருப்பம் இருந்தால் பயிற்சியில் பங்குபெற 
please call:  +91- 6379392453 +91- 7983607199 
Whats App: +91- 9677692445 +91- 8471096413
Date : 12th to 16th July 2021 (5days) 
Timings : 10:00 AM to 12:00 PM 
Fees : 1000/-  
Email :  kathir.r@dcmsme.gov.in gauravrawat.msmetdc@gmail.com
ONLINE REGISTRATION:

மேலும் இது போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ள நம் சேனல் மற்றும் வலைத்தளத்தை தொடர்ந்து பலோவ் செய்யுங்கள். 




கருத்துரையிடுக