HOW TO START YOUR BUSINESS | BUSINESS IDEAS IN TAMIL | MSNE CHENNAI


வணக்கம், தொழில் முனைவோர்களே! தொழில் துவங்க வேண்டும், வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என துடிக்கும் உங்களை இந்த தொழில் முனைவோர் வழிக்காட்டிக்கு அன்புடன் வரவேற்கிறேன். இந்த தொழில் முனைவோர் வழிக்காட்டி உங்களுக்கு என்னென்ன தகவல்களை வழங்கும் என அதன் தலைப்புகளை காண்போம். 

  1. என்னென்ன தொழில்கள் நம் இந்தியாவில் உள்ளது? 

  2. எனக்கானத் தொழிலை எவ்வாறு தேர்வு செய்வது? 

  3. எங்கு சென்று தொழில் பயிற்சி பெறுவது? 

  4. என் தொழிலை துவங்க எனக்கு அரசு கடன் கிடைக்குமா? 

  5. என்னென்ன அரசு கடன்கள் உள்ளது? 

  6. என்னென்ன தொழில் பதிவுகள் செய்ய வேண்டும்? அதனை எங்கு சென்று பதிவு செய்வது?

  7. என் தொழில் மற்றும் சேவைகளை வழங்க ஏதேனும் அரசு வலைத்தளங்கள் மற்றும் வாய்ப்புகள் உண்டா? 

  8. MSNE Chennai யூடியூப் சேனல்

  9. MSNE Chennai வலைத்தளம்

  10. முடிவுரை

என்னென்ன தொழில்கள் நம் இந்தியாவில் உள்ளது? 

நம் இந்தியாவில் பலதரப்பட்ட தொழில்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள் கொட்டிக் கடக்கின்றன. இதில் ஏதாவது ஒரு தொழிலை நீங்கள் தேர்வு செய்து அதற்கான பயிற்சி, கடனுதவி, பதிவுகள் என முழு தொழில் தொடங்குவதற்கான விளக்கமும் இந்த வழிக்காட்டியில் உள்ளது. சரி அப்படி என்னென்ன தொழில்கள், எத்தனை வகையான தொழில்கள் உள்ளன என்பதை கணக்கிடுவது கடினம். ஆனால் அத்தனை தொழில்களையும் ஒவ்வொரு பிரிவாக வகைப்படுத்தலாம். 

தொழில்களின் வகைகள்:

  1. தயாரிப்பு தொழில்கள்

  1. சேவைத் தொழில்கள்

  1. வாங்கி விற்கும் தொழில்கள்

  1. ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள்

  1. விவசாயம் சார்ந்த தொழில்கள்

  1. ஆன்லைன் தொழில்கள்

என ஒரு ஆறு வகைப்படுத்தலாம். இந்த தயாரிப்பு, சேவை, வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் தொழில் என அனைத்து வகையான தொழில்களிலும் உள்ள முக்கியமான தொழில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்கள் பல NIC, HSN என தொழில் சார்ந்த பதிவுகளில் இடம் பெற்றுள்ள தொழில்கள். 

https://www.msnechennai.xyz/2021/06/business-ideas-in-tamil-msne-chennai.html

தொழில்களின் அளவுகள்:

தொழில்களை நாம் இன்று  மூன்றுக்கும் மேற்பட்ட ஸ்கேல்களாக பிரிக்கின்றோம். 

1. Micro scale business (Cottage Business Include) 

2. Small scale business

3. Medium scale business

4. Large scale business (Champions) என அதன் முதலீடு மட்டும் இல்லாமல் Turnover மூலம் பிரிக்கலாம். 

இதனை Ministry of Micro Small Medium Enterprises கீழ்க்கண்டவாறு பிரித்துள்ளது:

Micro - 1 கோடிக்கு கீழே Investment மற்றும் 5 கோடிக்கு கீழே Turnover இருந்தால் 

Small - 1 கோடி முதல் 10 கோடிக்கு கீழே Investment மற்றும் 5 முதல் 50 கோடிக்கு கீழே Turnover இருந்தால்

Medium - 10 முதல் 50 கோடிக்கு கீழே Investment மற்றும் 50 முதல் 250 கீழே Turnover இருந்தால்

Large - 50 கோடிக்கு மேல் Investment மற்றும் 250 கோடிக்கு மேல் Turnover இருந்தால் Large மற்றும் Champion என வரையறுக்கப்படுகிறது.

நீங்கள் MSME- இல் இலவசமாக பதிவு செய்ய  இதனை கிளிக் செய்வதன் மூலம் மத்திய அரசின் Udyam Registration வலைதளத்திற்கு செல்ல முடியும்.

எனக்கானத் தொழிலை எவ்வாறு தேர்வு செய்வது? 

இதற்கு சரியான பதில் அதை நீங்கள் ஆராய்ச்சி செய்வதே ஆகும். ஏனென்றால் உங்களால் தான் உங்களால் எதை செய்ய முடியும் முடியாது என்று கூற முடியும். அதை உங்களால் அறியமுடியவில்லை என்ற நிலைக்கு நீங்கள் வரும் பொழுது உங்களுக்கு EDP (தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம்) கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு அதில் வணிக திட்டம், திட்ட அறிக்கை தயாரித்தல், உங்களுக்கான வணிகத்தை உறுதி செய்வது, அதற்கான வங்கி கடன் எவ்வாறு பெறுவது போன்ற தொழில் முனைவோர்கான உதவிகளைச் செய்ய பயிற்சி அளிக்க ஆலோசனை வழங்க மத்திய மாநில அரசுகள் பல பயிற்சி திட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்கள், விழிப்புணர்வு ஏற்பாடுகள் என பலவிதமான உதவிகளை வழங்குகிறது. 

எங்கு சென்று தொழில் பயிற்சி பெறுவது?

இந்த பக்கத்தில் அரசு அலுவலகங்களில் வழங்கப்படும் பயிற்சிகள் பற்றிய விவரங்கள் அறிய அந்தந்த அரசு அலுவலகங்களின் நேரடி வலைத்தளம் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை கிளிக் செய்து அரசு அலுவலகங்களில் என்னென்ன பயிற்சிகள் உள்ளன எப்போது வழங்கப்படும் என்பதை இதன் மூலம் அறிய முடியும். அந்த அந்த அலுவலகங்களின் Official Websiteற்க்கு செல்ல கீழே உள்ள தலைப்பிற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ளதை கிளிக் செய்யவும். 

1. MSME DEVELOPMENT INSTITUTE, CHENNAI (MSME DI)

ADDRESS:

65/1, GST ROAD, GUINDY INDUSTRIAL ESTATE,

MSME BHAWAN CAMPUS, 

GUINDY, CHENNAI-600032

OFFICE NUMBERS: 044 22501011/12/13/14

EMAIL: dcdi-chennai@dcmsme.gov.in

WEBSITE LINK: http://www.msmedi-chennai.gov.in/GARMS_Admin/home.aspx

2. ENTREPRENEURSHIP DEVELOPMENT INSTITUTE, CHENNAI (EDI) 

ADDRESS:

Parthasarathy St, Hindustan Teleprinters Staff Quarters,

SIDCO Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 600032

OFFICE NUMBERS: 044 22252081/22252082

WEBSITE LINK: https://www.editn.in/

3. MSME PPDC AGRA

WEBSITE LINK: http://www.ppdcagra.dcmsme.gov.in/

4. CFTI

ADDRESS:

CFTI BUILDING, MSME BHAWAN CAMPUS, 65/1, GST ROAD, GUINDY INDUSTRIAL ESTATE,

GUINDY, CHENNAI-600032

OFFICE NUMBERS: 044 22500876

WEBSITE LINK: https://www.cftichennai.in/

5. CITD

ADDRESS:

CITD BUILDING, 65/1, GST ROAD, GUINDY INDUSTRIAL ESTATE,

MSME BHAWAN CAMPUS, 

GUINDY, CHENNAI-600032

6. NATIONAL SKILL TRAINING INSTITUTE, CHENNAI (NSTI) 

ADDRESS:

Guindy Institutional Area, SIDCO Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 600032

OFFICE NUMBERS: 044 2250 1211

WEBSITE LINK:http://nstichennai.dgt.gov.in/

7. CIPET

ADDRESS:

TVK INDUSTRIAL ESTATE, SIDCO INDUSTRIAL ESTATE, OLYMPIA TECH PARK OPPOSITE ROAD, GUINDY, CHENNAI-32

OFFICE NUMBERS: 044 22254780

8. TAMILNADU SKILL DEVELOPMENT CORPORATION

ADDRESS:

1ST FLOOR, EMPLOYEEMENT OFFICE,  SIDCO INDUSTRIAL ESTATE, 

GUINDY, CHENNAI-600032

OFFICE NUMBERS: 044 22500107

WEBSITE LINK: https://www.tnskill.tn.gov.in/

9. TANSTIA FNF SERVICE CENTRE

இடம்:

B-22, Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 600032

தொடர்புகொள்ள:

044 22501451 

CLASS TIMING:

MONDAY TO FRIDAY-9.30 A.M TO 5.30 P.M

SATURDAY- 9.30 A.M. TO 1.00 P.M 

SUNDAY- HOLIDAY

என் தொழிலை துவங்க எனக்கு அரசு கடன் கிடைக்குமா? 

கண்டிப்பாக கிடைக்கும். ஒவ்வொரு தொழில் முனைவோரும் தன் தொழிலை துவங்கி நடத்த அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் பலரால் அதனை பயன்படுத்தி கொள்ள முடியவில்லை, இன்னும் பலர் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ள முன் வரவில்லை. பலர் பலதரப்பட்ட கருத்தை அரசு கடன்களின் மீது கொண்டுள்ளனர். அதற்கான தெளிவான விளக்கத்தை பார்ப்போம். 

முதலில் தொழில்முனைவோர்களுக்கு என்னென்ன கடன்கள் உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்:

தொழில் முனைவோருக்கு என பலரால் அறியப்பட்ட கடன்கள், 

  1. பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) 

  1. வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) 

  1. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில்துறை மேம்பாட்டு திட்டம் முத்ரா (MUDRA) 

  1. CLCSS

  1. CCGTMSE

  1. ESDP

  1. SFURTI

  1. MSE-CDP

  1. 2ND INTEREST SUBVENTION SCHEMES

இது போன்ற கடன்கள், மானியங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய மாநில அரசுகள் பல முயற்சிகள் செய்து வருகிறது. 

மேலே உள்ள கடன்களை எந்த வலைத்தளத்தில் பதிவு செய்வது அதற்கான அலுவலகம் அதனை பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் என அனைத்து தகவல்களும் அறிய அந்த அந்த கடன்களின் பெயர்களை கிளிக் செய்யுங்கள். 

Types of organization அதாவது என்னென்ன வகையான தொழில் அமைப்புகள் உள்ளன:

  1. Proprietorship (ஒருவர் மட்டும்) 

  2. Partnership (ஒன்றுக்கு மேற்பட்ட) 

  3. Co operative (ஒரு கூட்டுறவு என்பது அதன் உறுப்பினர்களுக்கு சேவைகள் மற்றும் / அல்லது தயாரிப்புகளை வழங்கும் ஒரு தனித்துவமான நிறுவனமாகும்.) 

  4. One person company (இரண்டு Shareholders இல்லாமல் ஒரே ஒருவர் மட்டும் நடத்தும் private limited போன்றது) 

  5. Private limited company (வரையறுக்கப்பட்ட பொறுப்புகளை கொண்ட கம்பெனி) 

  6. Public limited company (இது உறுப்பினர்களின் தன்னார்வ சங்கம். இதன் பங்குகள் பொதுவில் வர்த்தகம் செய்ய படுகிறது)

  7. Self help group ( சுய உதவிக்குழுக்கள் என்பது அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய ஒன்றாக வரத் தேர்ந்தெடுக்கும் மக்களின் முறைசாரா சங்கங்கள்) 

  8. Limited liability partnership ( (எல்.எல்.பி) என்பது ஒரு கூட்டாண்மை ஆகும், இதில் சில அல்லது அனைத்து கூட்டாளர்களும் (அதிகார வரம்பைப் பொறுத்து) வரையறுக்கப்பட்ட கடன்களைக் கொண்டுள்ளனர். ) 

  9. Society 

  10. Trust (trust என்பது ஒரு சட்ட ஏற்பாடாகும், அதில் ஒரு நபர் வேறு சிலரின் பொருட்டு சொத்து வைத்திருக்கிறார். Society என்பது ஒரு நபரின் கூட்டமைப்பு, எந்தவொரு குறிப்பிட்ட நோக்கத்தையும் நிறைவேற்றுவதற்காக ஒன்று சேருகிறது, இது சட்டத்தின் கீழ் விவரிக்கப்படுகிறது) 

  11. Limited liability company. ( ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம் (எல்.எல்.சி) என்பது அமெரிக்காவில் உள்ள ஒரு வணிக கட்டமைப்பாகும், இதன் மூலம் நிறுவனத்தின் கடன்கள் அல்லது பொறுப்புகளுக்கு உரிமையாளர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க மாட்டார்கள். ) 

இது போன்ற தொழில் வகைகள் உள்ளன. 

என்னென்ன தொழில் பதிவுகள் செய்ய வேண்டும்? அதனை எங்கு சென்று பதிவு செய்வது?

Business Ideas, Business Registration, Related  Government offices in Chennai:

Guidance on Product Identification / Selection / Training / Technical Consultation / Msme Registration / Gst Registration Office in Chennai:

Address: 

MSME DEVELOPMENT INSTITUTE,

65/1, GST ROAD, GUINDY,

CHENNAI- 600032.

PHONE: 044 22501011/12/13

EMAIL: msmedi-chennai@dcmsme.gov.in

WEBSITE: msmedi-chennai.gov.in

Municipal / Local Body Licence:

Address:

100, Anna Salai, Border Thottam, Padupakkam, Saidapet, Chennai, Tamil Nadu 600002.

or Contact Concerned Local Body Corporation, Municipality Panchayat Union.

Registration under Factories Act. ( for units employing 10 or more workers with power):

Address:

(i) Dy. Cheif Inspector of Factories, Div-1

617, Anna Road, Chennai-600006

PHONE: 044 28229388

(ii) Dy. Chief Inspector of Factories 

Thiruvottiyur, chennai

PHONE: 044 25730966

Registration under Pollution Control Board:

Address:

76, Anna Salai, Guindy Industrial Estate, Race View Colony, Guindy, 

Chennai, Tamil Nadu 600032

PHONE: 044 22354131

Plan Permit:

Address:

DDT & CP, Chengalpattu Div. CMDA, Egmore, Chennai-600008.

Registration With Fire & Rescue Services:

Address:

The Joint Director,

Northern Region,

NO.17, Rukmani Lakshmipathi Road,

Egmore, Chennai – 600 008.

Drugs License for Drugs and Cosmetic Products:

Food Safety and Drugs Control Departments:

Address:

Office of the Director of Drugs Control,

No: 359, Anna salai, Teynampet,

Chennai-600006 

Patents & Designs Registration:

Deputy Controller of Patents & Designs,

The Patents Office, 

Address:

Intellectual Property Office Building,

66, Gst Road, Guindy, Chennai-600032

PHONE: 044 22502080

EMAIL: chennai-patent@nic.in

Trade Mark Registration:

Assistant Registwe of Trade Marks,

Trade Marks Registry,

Intellectual Property Office Building,

73, Gst Road, Guindy, Chennai-600032

PHONE: 044 22502045

EMAIL: tmrchebr@md3.vsnl.net.in

Import - Export (I.E) Code Number:

Zonal Joint Directorate General of Foreign Trade

4th & 5th Floor,

Shastri Bhavan Annex,

26, Haddows Road,

Nungambakkam,

Chennai-600006

PHONE: 044 28283404/08

EMAIL: zjdgft@nic.in

ISI MARK:

Management Systems Certification Officer,

Bureau of Indian Standards,

C.I.T.Campus, 

IV Cross Road, Chennai-600113.

PHONE: 044 22542315, 22541584, 22541470

EMAIL: sro@bis.org.in

நீங்கள் மற்ற சென்னை அல்லாமல் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவராக இருந்தால் கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் மாவட்ட தொழில் மையத்தின் அலுவலக முகவரி தொலைபேசி எண்ணை அறிந்து கொள்ளுங்கள். 

நீங்கள் தொழில் முனைவோர் ஆக கடக்க வேண்டிய 10 படிநிலைகள்:

1. Conception of Project 

Visit: Dic, Edii, Msme di, Nsdc

2. Preparing Feasibility Study For project

Visit: Dcmsme Website, Kvic Website

3. Deciding From of Business 

Visit: http://easybusiness.tn.gov.in

4. Choosing Land and Building

Visit: Sidco, Sipcot, Tidco, Tngim

5. Go for Raw materials, plant and machinery

Visit: Tansidco, Nsic, Gem

6. Apply for License and Permits with Local authority

Visit: Dic, Msme

7. Financing of Project

Visit: Mudra, Standupmitra, Needs, Uyegp, Pmegp

8. Implementing Project

Visit: Edii-Edp training

9. Statutory Registration

Registrations: IT, GST, ESI, EPF, EPS

10. Planning and Organizing the business

Register to Start: Udyam registration, Fieo, msmedatabank, indiantrade portal, Zed, Ipindia, Digital Msme

REFERENCE: STAND UP INDIA 

மேற்கண்ட  பத்து படிநிலைகளை கடந்தால் நீங்கள் தொழில் முனைவோர்களாகி விட முடியும். ஆனால் அதில் நிலைத்து நிற்க கீழ் கண்ட படிநிலைகளை கடந்தால் மட்டுமே அதில் நிலைத்து நின்று சாதிக்க முடியும். 

1. நீங்கள் தொழிலில் நிலைத்து நிற்க 

உங்களுக்கு நீங்களே சவால் விட வேண்டும். 

2. உங்கள் தொழிலை விரும்பி செய்ய வேண்டும். 

3. நீங்கள் தொழில் அடுத்த கட்டம் நகர உங்கள் தொழிலில் நீங்கள் தான் ராஜா என நிலைத்து நிற்க தைரியமாக Risk எடுக்க வேண்டும். 

4. உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். 

5. உங்கள் இலக்கு என்ன என்பதை தீர்மானித்து செயல்படுங்கள். 

6. ஒரு நல்ல Business manக்கு தன்னுடைய customer யாரென்று தெரியும். 

7. உங்கள் தொழிலில் நிலைத்து நிற்க நீங்கள் சந்தை, மார்க்கெட்டிங், அரசாங்கம் என பல விதங்களில் உங்களை நாளுக்கு நாள் update செய்து கொள்ளுங்கள். பல புதிய  உங்கள் தொழில் சார்ந்த விசயங்களை கற்றுக் கொள்ளுங்கள். 

8. உங்கள் தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். சோர்ந்து விடாதீர்கள். 

9.  உங்கள் தொழிலில் உள்ள குறைகளை கேட்டு அதனை சரி செய்யுங்கள்.

10. உங்கள் தொழிலுக்கான Finace பற்றி Plan செய்யுங்கள். 

முடிவுரை:

நீங்கள் தொழில் துவங்க வேண்டும் என்று நினைக்கும் போதே நீங்கள் அதனை பற்றிய தகவல்களை தேடிச் செல்லுங்கள். அதனை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக நீங்கள் துவங்கும் தொழில் உங்களின் விருப்பம், Passion சம்பந்தப்பட்டதாக இருந்தால் நீங்கள் இடையிலே வரும் சோர்வு, தோல்வி, பயம், வெறுப்பு, சலிப்பு என இவற்றை கடந்து உங்கள் தொழில் நீடித்தது உழைக்க முடியும். நீங்கள் தொழிலில் மட்டும் அல்லாமல் வாழ்க்கையிலும் வெற்றி பெற MSNE Chennai- யின் வாழ்த்துக்கள். நன்றி. 

Author & Publisher:

இதனை எழுதியவர்: 

திரு. அஜித் குமார்

வெளியீடு: 

MSNE Chennai

Any queries & Feedback Contact:

Msmeonline0@gmail.com

MSNE CHENNAI YOUTUBE CHANNEL:

MSNE Chennai YouTube channel மூலம் பலத் தொழில்கள், அரசு பதிவுகள், அரசு மற்றும் தனியார் பயிற்சிகள், கடன்கள், மானியங்கள் மேலும் தொழில் வாய்ப்புகள் என பல தகவல்கள் வழங்கக்கூடியது நம் சேனல். அதனால் அதனை கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து இலவசமாக Subscribe செய்து கொள்ளுங்கள். 

               

  

MSNE Chennai Blogs:


மேலும் பல தொழில் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் படிக்க கீழேயுள்ள படத்தை கிளிக் செய்து இலவசமாக நம் வலைதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்.                                        

                                         1


                                        2


கருத்துரையிடுக