Msme chennai conducting Entrepreneurship training courses in tamil language, location at Chennai. இந்த 5 Days Skill Development Training Program ஐ ஏற்பாடு செய்துள்ள நிறுவனம் MSME TECHNOLOGY DEVELOPMENT CENTRE, An Autonomous body under Ministry of MSME, Govt of India. Foundry Nagar Agra-282006 (U.P) PPDC Extension Centre, MSME Bhawan Campus, 65/1, GST Road, Guindy, Chennai-32. இந்த பயிற்சியை பற்றிய முழு தகவல்கள் அறிய தொடர்ந்து படியுங்கள். 👇🏻
5 Days நடத்தப்படக்கூடிய இந்த Skill Development Training Programme பெயர் பேக்கரி பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி ( Training on Bakery & Allied Products ). இந்த பயிற்சி நடைபெறும் நாள் 22-07-2024 to 26-07-2024 மற்றும் நேரம் 10:00 am to 1:00 pm.
இந்த பயிற்சியில் விளக்கப்படும் தலைப்புகள்:
Bread Varieties
Fruit Bread, Wheat Bread, Salt Bread, Garlic Bread.
Biscuits Varieties
Salt Biscuits, Sweet Biscuits, Ellu Biscuits, Masala Biscuits, Butter Biscuits, Ragi Biscuits, Coconut Biscuits.
Bun Varieties
Fruit Bun, Wheat Bun, Hot Dog, Dinner roll, Soup stick.
Puff Varieties
Chicken Puff, Veg Puff, Egg Puff, Coconut Ball.
Rusk Varieties
Garlic Rusk, Wheat Rusk, Baby Rusk, Amul Rusk.
Cake Varieties
Sponge Cake, Plum Cake, Cream Cake, Muffins, Butter Cream Cake.
Pizza
Veg Pizza போன்ற பேக்கரி பொருள்கள் தயாரிக்கும் முறை செயல்முறை விளக்கங்களுடன் நடைபெறும்.
Fees:
Rs.4720/- (50% Concession for SC/ST).
( பண பரிவர்த்தனை செய்யும் முன் உங்கள் சொந்த ஆராய்ச்சியின் பெயரில் சம்பந்தப்பட்ட பயிற்சி நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு தெளிவாக விசாரணை செய்யுங்கள் )
பயிற்சி நடைபெறும் இடம்:
Fees:
Rs.4720/- (50% Concession for SC/ST).
( பண பரிவர்த்தனை செய்யும் முன் உங்கள் சொந்த ஆராய்ச்சியின் பெயரில் சம்பந்தப்பட்ட பயிற்சி நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு தெளிவாக விசாரணை செய்யுங்கள் )
PPDC Centre, MSME Bhawan Campus, Annex Buldg இடம்: Near SBI, 65/1, GST Road, Guindy, Chennai-600 032.
பதிவு/கூடுதல் விவரங்களுக்கு:
8667636706 / 9786317778
பயிற்சியை முடிப்பவர்களுக்கு இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும் என இந்த நிறுவனத்தின் பயிற்சி விளம்பரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த தொழில் பயிற்சிகள், தொழில் தகவல்கள், வேலைவாய்ப்பு தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ள நம் MSME Tamil உடன் இணைந்து இருங்கள்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக