MSNE Chennai: Export Opportunity Identification & Marketing | Entrepreneurship Courses

வணக்கம் தொழில் முனைவோர்களே, 
நாம் இந்த கட்டுரையில் EDII அதாவது Entrepreneurship Development And Innovation Institute வழங்க கூடிய, Export Opportunity Identification & Marketing பற்றியது. 
இந்த பயிற்சி துவங்கும் நாள் Training Start Date: 24-06-2021, Training End Date: 25-06-2021, இந்த பயிற்சி கிண்டியில் உள்ள EDII Venue வில் நடைபெறுகிறது. 
PIA: EDI-Training
Email: ddp@editn.in
Phone: 8666100274
Details: 

EDI Office முகவரி:
Entrepreneurship Development And Innovation Institute
Address:
Parthasarathy St, Hindustan Teleprinters Staff Quarters, Sidco Industrial Estate, Guindy, Chennai-600032
இந்த பயிற்சியில் நீங்கள் கலந்து கொள்ள கீழேயுள்ள Step-ஐ பலோவ் செய்யுங்கள். 

கருத்துரையிடுக