MSNE Chennai: Food Business Management | Food Business | Training | Msme Courses

மத்திய அரசு வழங்கும் FOOD BUSINESS MANAGEMENT பயிற்சி பற்றி விரிவாக காண்போம்:
இதனை வழங்குபவர்:
எம்.எஸ்.எம்.இ-தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், செயல்முறை மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு மையம், ஆக்ரா 

பயிற்சியின் பெயர்:
Food Business Management குறித்த ஆன்லைன் பயிற்சி 
தேதி: 26 மற்றும் 27 ஜூன் 2021 
நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 

பயிற்சியில் இடம்பெறும் உள்ளடக்கங்கள்:

•Trending in R&D  innovation in food processing 

•Global food business environment and policy

•Food safety and quality management

•Global food Marketing- forecasting positioning and promotion

• IPR and management 

• Certification and accreditation essential

• Food traceability solution and block chain management

• IoT in food trade& retail management 

• Investment and capital working management

பயிற்சியில் கலந்து கொள்ள தேவையான லிங்க்:
எம்.எஸ்.எம்.இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், இந்திய அரசு வழங்கும் E- Certificate பயிற்சியை முடிப்பார்களுக்கு வழங்கப்படும். 
Ad(?):

கருத்துரையிடுக