Jute bag manufacturing training in Chennai | msne Chennai


WEMA இணைந்து வழங்கும் - தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கம் & விமன்ஸ் சேவா டரஸ்ட் வீவாவின் - பயிற்சி வளர்ச்சி ஜூட் பேக் ட்ரெய்னீங் நேரடி பயிற்சி வரும் 19 & 20 தேதிகளில் ஈக்காட்டுத்தாங்கலில் இருநாட்கள் ஜூட் பேக் ட்ரெய்னீங் நடைபெற உள்ளது . 

தயாரிப்பு பொருட்கள்: 
* பர்ஸ் 
* பேக் 
* ஃபைல் 
* தாம்பூலப் பைகள் 

Instructor:
Thulasi Devi v
Thulasi Arts and Cratts 
இதில் மூலப்பொருட்கள் கிடைக்குமிடம் மற்றும் மார்கெட்டிங் வழிமுறைகள் கற்றுத்தரப்படும் 

முக்கியமானவை:
நாள் மார்ச் 19 & 20 
( வெள்ளி மற்றும் சனி ) 
பயிற்சி கட்டணம் ரூ .1000 / 
Direct Training Form : form.wewatn.com WEWA Website swewatn.com/ 
WEWA Mobile * 73582 44511/78717 02700 கீழே இணைக்கப்பட்டிருக்கும் அக்கவுண்டில் 1000 ரூபாய் செலுத்திவிட்டு ரசீதை 7904479138 என்ற எண்ணில் பதிவுசெய்யவும் .
A / c Name : V. Vedhavall Alc No. : 611702010003408 IFSC : UBIN0561177 Branch : West Mambalam branch Mrs.Krishna Radhakrishnan Founder of WEWA & WST. 

கருத்துரையிடுக