four different types of plate making business ideas in tamil

KING'S KING PRODUCTS
(Machine seller and business development service)
Plate making business முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொழிலாகவும் இருக்கிறது அனைத்து காலகட்டங்களிலும் பயன்படும் plates ஒரு சில தொழில்கள் சீசனுக்கு ஏற்ப லாப நஷ்டங்கள் தரக்கூடியதாக இருக்கும் ஆனால் இது அனைத்து மாத நேரங்களிலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். 
இந்தியா முழுவதும் பல்வேறு மாநில மாவட்டங்களில் மாதம் தோறும் பல லட்சம் பிளேட்டுகள் தேவைப்படுகிறது.
இதன் தேவையை அறிந்து எங்கள் நிறுவனம் இதற்கு சரியான வழிமுறைகளை வகுத்து நஷ்டங்களை குறித்து லாபத்தில் தொழிலைக் கொண்டு செல்லும்படி நான்கு வகையான plate making business கொண்டு வந்திருக்கிறோம்.
பேப்பர் பிளேட் இயந்திரம் ( paper plate making machine ), தென்னை மட்டை பிளேட் இயந்திரம் ( dona plate making machine), பாக்கு மட்டை இயந்திரம் ( areca leaf plate making machine), இலை பிளேட் இயந்திரம் ( leaf plate making machine) ஆகிய மெஷின் சேல்ஸ் செய்ய இருக்கிறோம்.
இந்த மெஷினுக்கு தேவைப்படும் அச்சுக்கள் எங்களிடம் குறைந்த விலையில் அனைத்தும் அளவிலும் கிடைக்கும் மற்றும் இந்த தொழில் தொடங்குவதற்கு தேவையான ஆவணங்கள் தொழிலை நடத்த தேவையான வழிமுறைகள் நெறிமுறைகள் அனைத்தும் நாங்கள் சொல்லித் தருகிறோம் எங்களிடம் வாங்கும் மெஷினை பயன்படுத்தும் முறைகள் ரா மெட்டீரியல் அந்த நிலை எப்படி தரம் பார்ப்பது எப்படி வேஸ்டேஜ் இல்லாமல் பயன்படுத்துவது என்பதை பற்றி தெளிவான முறையில் அவர்களின் இடத்திற்கே வந்து சொல்லித்தரப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எங்கள் நிறுவனத்தின் கிளை விரைவில் தொடங்கப்படும்.
அதன் முதல் தொடக்கமாக திருச்சியில் எங்கள் கிளை 8 நபர்களுக்கு நான்கு மெஷின் இரண்டு விதமான மிஷின் பிளானிங் மூலம் வழங்க இருக்கிறோம் இந்த எட்டு நபர்கள் திருச்சியில் இருப்பவர்களாக இருக்க வேண்டும் அவர்கள் ஸ்டார்ட் பிளானிங் பிறகு அவர்கள் எப்படி அவர்களின் தொழிலை மேனேஜ்மென்ட் செய்கிறார்கள் என்பதை கவனித்து அவர்களிடம் அக்ரிமெண்ட் முறையில் பிளேடுகள் எங்கள் நிறுவனம் பெற்றுக் கொள்ளும்.
மேலும் இதில் வரும் நபர்கள் இளைஞர்களாக குறிப்பாக 21 வயது முதல் 31 இந்த வயதில் வரும் நபர்களுக்கு முன்னுரிமை மற்றும் investment தயார் செய்து தரப்படும். இருந்து வரும் நபர்களுக்கும் செய்து தரப்படும்.
 மேலும் பொருட்களுக்கு எப்படி விலை நிர்ணயம் செய்வது நிர்ணயம் செய்த பொருட்களை யாரிடம் விற்பது வாடிக்கையாளரை எப்படி எளிதில் பெறுவது இது போன்ற அனைத்திற்கும் மார்க்கெட்டிங் டீம் அமைத்து தரப்படும் அவர்கள் உங்களது மிஷின்கள் உருவாக்கி கிடைக்கும்நேரடியாக விற்கலாம் பெற்று நல்ல லாபம் பெறலாம்.
Paper plate making machine:
Paper plate இந்தியாவில் 2019ஆம் ஆண்டு சில்வர் பிளேட்டுகள் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது இந்திய அரசு எனவே அதன்பிறகு sunmica paper மற்றும் white paper Ram material மட்டும் உபயோகப் படுத்தி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த ப்ளேடுகள் இந்த பிளேடுகள் சில்வர் இல்லாமல் இருப்பதால் அனைவருக்கும் தரமான பயனுள்ள பிளேட்டுகள் கிடைக்கும்.
Machice name
Single die hydraulic machine, single die semi automatic machine, double die semi automatic machine, three die hydraulic automatic machine எங்களிடம் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
Die size 
இந்த மெஷினுக்கு தேவையான அச்சு அளவுகள் 6,7,8,10,12 ஆகியவையாகும்.
Raw materials
Raw materials paper square மற்றும் circle ஆகிய இரண்டு வடிவங்களில் கிடைக்கும் தேவைக்கேற்ப வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். Sunmica மற்றும் white paper ஆகிய தரமுள்ள பேப்பர்களில் பெற்றுக் கொள்ளலாம். இதில் 6,7,8 ஆகியவை 180 GSM இல் பயன்படுத்தப்படும், 10,12 ஆகியவை 250 GSM இல் பயன்படுத்தப்படும்
இவை அனைத்தும் சேர்த்து மொத்தமாக மெஷின், அச்சு , ரா மேடரியல், அங்கீகார சர்டிபிகேட் போன்ற அனைத்தும் பஸ்னஸ் பிளான் மூலம் எங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் தொழில் செய்வதன் மூலம் குறைந்தது 20,000 முதல் 40,000 வரை சம்பாதிக்க முடியும்.

Dona plate making machine:
Paper plate போல தான் Dona plate இதன் வடிவம் மற்றும் அளவில் மட்டும் தான் வித்தியாசம் இருக்கும் மத்தபடி இதன் பயன்பாடுகள் இரண்டும் ஒரே விதத்தில்தான் இருக்கும். எதுவும் மக்களிடையே பயன்பாட்டில் இருக்கும் plate வகை தான் sunmica மற்றும் while paper கொண்டு தயாரிக்கப்படுகிறது.
Machine name 
Single die hydraulic machine, Dona side motor double die machine, centre motor double die making machine, four die automatic Dona making machine ஆகிய நான்கு வகையான மிஷின்கள் எங்களிடம் உள்ளது.
Die size
இந்த மெஷினுக்கு தேவையான நச்சுக்களின் அளவு 6,7,8 ஆகிய மூன்று அளவுகள் மட்டும் தமிழ்நாட்டில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Raw materials
இந்த மெஷினுக்கு தேவையான உற்பத்தி பொருட்கள் sunmica மற்றும் while paper ஆகும் இந்த மூன்று அளவிற்கும் 90 - 200 GSM தரத்தில் ரா மெட்டீரியல் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மெஷினுக்கு தேவையான அனைத்து விவரங்களும் பிளானிங் விதத்தில் எங்களிடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தொழில் செய்வதன் மூலம் குறைந்தது 15,000 முதல் 40,000 வரை சம்பாதிக்க முடியும்.

Areca leaf plate making machine:
இந்தியா முழுவதும் இன்று பாக்கு மட்டை தட்டுகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது நல்ல உறுதியும் திடமும் கொண்டிருப்பதால் அது மக்களின் பயன்பாட்டிற்கு எளிதில் மற்றும் கவர்ச்சியில் கூட எடுத்து வருகிறது எனவே பாக்குமட்டை தட்டுகள்முழுவதும் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றது. இதற்கு சட்ட ரீதியாக எந்த ஒரு தடையும் கிடையாது மற்றும் இது எளிதில் மக்கள் கூடிய நிலையில் இருப்பதால் இதை அனைவரும் வாங்கி நஷ்டம் இல்லாமல் பயனடைந்து கொண்டிருக்கிறார்.
Machine name 
5 die hydraulic manual machine, 3 Die semi automatic machine, 5 die semi automatic machine, 6 die semi automatic machine, 6 die export automatic machine ஆகிய ஐந்து வகையான மெஷின்கள் எங்களிடம் உள்ளது.
Die size 
இந்த மெஷினுக்கு தேவையான அச்சு அளவுகள் 4,6,7,8,10,12 ஆகியவை தேவைப்படும்.
Raw materials
இந்தியா முழுவதும் கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து பாக்கு மட்டைகள் எடுக்கப்பட்டு வருகின்றது சிறப்பாக கர்நாடகாவில் இருந்து எங்களுக்கு நல்ல தரத்தில் மட்டைகள் தரம்பிரித்து கிடைக்கிறது அதனை உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.
மேலும் இந்த தொழிலுக்கான அனைத்து விவரங்களும் எங்களிடம் பிளானிங் முறையில் செய்யப்பட்டிருக்கிறது அதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் இந்த தொழில் செய்வதன் மூலம் குறைந்தது 25,000 முதல் 60,000 வரை சம்பாதிக்க முடியும்.

Leaf plate making machine:
இந்தியாவில் பாக்கு மட்டை தொழிலுக்கு இணையாக இலைகளை வைத்து தசைகள் மூலம் ஒருங்கிணைத்து அட்டையின் மூலம் சேர்த்து கடினமான எளிதில் மக்க கூடிய பிளேட்டுகள் தயாரித்து நல்ல லாபத்திற்கு விற்று வருகின்றனர்.இலைகளின் மூலம் இதனை சுலபமாக நாம் அடைய செய்யலாம்.
Machine name
Single die cylinder manual machine, single die PLC cylinder machine, single cylinder & double die machine, double cylinder &double die machine, double cylinder PLC & double die leaf machine ஆகிய ஐந்து வகையான மிஷின்கள் எங்களிடம் உள்ளது.
Die size
மெஷினுக்கு தேவையான அச்சு அளவுகள் 4,6,7,8,10,12 ஆகியவை தேவைப்படும் 
Raw materials
இலைகளை கோர்த்து பசை மற்றும் அட்டையின் மூலம் உருவாக்கக்கூடிய ரா மெட்டீரியல் தரப்படும்
அனைத்தும் இணைத்து பிளானிங் எங்களிடம் இருக்கும்.
இந்தத் தொழில் செய்வதன் மூலம் குறைந்தது 20,000 முதல் 50,000 வரை சம்பாதிக்கலாம்.

கருத்துரையிடுக