Business training in Chennai | wewa | women business training in Chennai

வீவா நிறைய பயிற்சி மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான உதவிகளையும் மகளிர்க்கு அளித்து வருகிறது. இது பற்றிய சில பதிவுகள் ஏற்கனவே நாம் பகிர்ந்து உள்ளோம். இன்று இவர்கள் வழங்கும் வார பயிற்சியில் ஜுவல்லரி தயாரிப்பு பயிற்சி நடத்த உள்ளனர். 
 இதன் பயிற்சி கட்டணம் 600 ரூபாய்
இவர்களுடைய  தொடர்பு எண் வலைத்தளம் அனைத்தும் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. நன்றி

கருத்துரையிடுக