MSNE CHENNAI: Msme training in Chennai | Tamil | Msme Chennai | Business

MSME TECHNOLOGY DEVELOPMENT CENTRE (PPDC), AGRA:
இது ஒரு ஆன்லைன் பயிற்சி. இந்த பயிற்சியின் பெயர் TALLY ERP 9. 

Date and Time:
இந்த பயிற்சி மாலை 6.45 முதல் 8.45 வரை நடைபெறுகிறது. இது ஜனவரி 8 முதல் 11ம் தேதிகளில் நடைபெறும். இதன் முடிவில் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படுகிறது. 

இதில் இடம் பெறும் Topics:

Introduction to  Tally.ERP 9 & Tally 
VOUCHERS Prime, 
the new version of Tally 
• Five steps to understand Tally 
• Company creation 
• Setting features 
• Creation of Group, Ledger 
• Creation of Stock Group, Category: Unit, Godown & Item 
• Accounting & Inventory vouchers  Display & Configuration 
• Print & Export of Report 

Contact:
 
9150956887
9150956889
Web: www.ppdcagra.dcmsme.gov.in
Email: msmeadmgt@gmail.com





கருத்துரையிடுக