MSNE CHENNAI: Export awareness program | Msme Chennai | msme development Institute

வணக்கம் ஏற்றுமதி துறை சார்ந்த மற்றும் அதன் வழியாக தன் தொழிலைத் தொடங்கவும் விரிவுபடுத்தவும் நினைக்கும் உங்களுக்கான வாய்ப்பு இது. 

இந்திய அரசு , MSME வளர்ச்சி நிலையம் # 606076T , DGFT , FIEO , ECGC , EEPC , PLEXCONCIL 99606165 நடத்தும் ,
 " ஏற்றுமதி பற்றிய விழிப்புணர்வு முகாம் . ( EXPORT Awareness Programme for MSME's ) "

நடைபெறும் நாள் : 05/02/2021 , வெள்ளிக்கிழமை , 
காலம்: காலை 10.00 மணிக்கு
( அனுமதி இலவசம் , முன்பதிவு அவசியம் ) 
இடம் : 
Civil Department Seminar Hall , Adhiyaman College of Engineering, Hosur. 
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் திரு . திருப்பதி , உதவி இயக்குனர் 044-22501011/13.

இது போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ள நம் சேனல் மற்றும் பிளாக்கை Subscribe மற்றும் Follow செய்யுங்கள். 

கருத்துரையிடுக