msme training in Chennai | HOW TO START A NEW BUSINESS IDEAS IN TAMIL

Msme Technology development centre Chennai இரண்டு வாரங்கள் ஆன்லைன் பயிற்சி நடத்தி வருகின்றனர். அதனை பற்றிய கட்டுரை இது. 
சென்னை கிண்டியில் உள்ள Msme Bhawan   என்ற Campus இல் Msme technology development centre, Government of India, Autonomous Building ஆன Cfti ஆல் 
ஆன்லைன் பயிற்சி  இரு வாரங்களில் நடத்தப்படுகிறது. 

பயிற்சி பெயர் மற்றும் விவரங்கள்:

இந்த பயிற்சியின் பெயர் "How to start your Business" இது தொழில் துவங்க விருப்பம் உடையவர்களுக்கு பயன்படும். 

Date: 12th, 13th, 19th, 20th
Time: 9:30 a.m to 1:30 p.m(F.N) 
இதனுடைய பயிற்சி கட்டணம்: 3540 Rs. 

Govt of india Certificate நீங்கள் பயிற்சி முடித்த பிறகு வழங்கப்படும். 

பயிற்சியில் இடம் பெறும் Coverage-கள்:
 Start up and name approval of the company, 
Type of Registration, Evaluation and Online Documentation, Preparation and guidelines for memorandum of Articles, Spice Forms, Company incorporation filling and documentation, Kyc, pan, tan, gst, and Ect. 
இதே போல பல தலைப்புகள் இந்த பயிற்சியில் விளக்கப்படும். இந்த கட்டுரை தகவல் பரிமாற்றம் நோக்கத்துடன் மட்டுமே பகிரப்படுகிறது. 
உங்களுடைய சொந்த முயற்சி ஆராய்ச்சியின் பெயரில் மட்டுமே நீங்கள் பணம் பறிமாற்றம் செய்யுங்கள். 
இது போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ள உடனே block  ஐ Follow செய்யுங்கள். 

Writer: Aj

கருத்துரையிடுக