Lakshmi cartridge industries | candle training courses in tamil

Lakshmi catridge industries | Business training courses in tamil | MSNE Chennai | Ajith Kumar M




கட்டணம்:
300 ரூபாய் மற்றும் அதற்கு மேல் 

பயிற்சி வழங்குபவர்:
திருமதி: லக்ஷ்மி ( இவர் இந்நிறுவனத்தின் முதலாளி ஆவார்) 

பயிற்சி வழங்கும் அலுவலகத்தின் பெயர்:
லட்சுமி காட்ரிஜ் இன்டஸ்ட்ரீஸ் ( Msme registered Company)


தொடர்புகொள்ள வேண்டிய எண்:
8122404562 ( வாட்ஸ்அப் உண்டு ) 

பயிற்சி வகுப்புகள்:

Computer Sambrani, 
Cup Sambrani,
Agarbathy 3inOne, 
Sandal Step Cup Sambrani, 
Ala Soap,
Penayil,
Soap oil, 
Lizol,
Karpuram, 
Om Muruga Pedambari,
Surfexcel,
Nelam,
Bleeching Powder,
Merun Kungumam,
Red Kungumam,
Termeric Powder, 
Harpic Floor Clinic, 
Sabina Powder, 
DishWash, 
Ala Liquid Candle (Purfume). 
இது போன்ற பல பயிற்சிகள் வழங்கி அதற்கான பயிற்சி சான்றிதழ்களையும் வழங்குகின்றனர். மேலும் இதில் உள்ள தயாரிப்புகளையும் இந்த நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இவர்கள் வழங்கும் இந்த பயிற்சிகளில் குடிசைத் தொழில் துவங்க நினைக்கும் ஆண் பெண் என அனைவரும் கலந்து கொள்ள முடியும். குறைந்த கட்டணத்தில் விளக்கமான முறையில் இந்த பயிற்சிகள் உங்களுக்கு வழங்கப்படுகிறது. 

Reference:
MSNE Chennai ( Ajith Kumar) 






கருத்துரையிடுக