How to make money online | Blogger | Google Adsense

Hello Entrepreneurs,
 நம் Blog-க்கு உங்களை வரவேற்கிறேன். நிறைய பதிவுகள் மற்றும் வீடியோக்களில் பலர் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள், Google Blogger மூலம் How to Make Money online or How to generate money online என்று அதே போல இந்த பதிவு கிடையாது. ஏனென்றால் இதில் வெறும் 10 Steps நீங்கள் Follow செய்தாலே Google Blogger மூலம் நீங்கள் சுலபமாக Adsence Approval பெற்று வருமானம் ஈட்டலாம் அதுவும் Make Money online-னில், 

1. Create account on Google Blogger
Google Blogger-இல் நீங்கள் இலவச Blog ஒன்றை உருவாக்குங்கள். அதற்கு ஒரு சுலபமான Google Search Engine இல் கிளிக் ஆக கூடிய ஒரு பெயரை வைத்து உருவாக்குங்கள்.

2. Write 10 Article (Post)

நீங்கள் வெறும் பணத்தை ஈட்டும் நோக்கம் கொண்டு அடுத்தவர்களின் Content-ஐ Copy paste செய்யாமல் முடிந்தவரை உங்கள் சொந்த Content-ஐ வைத்து அனைத்து Post-ஐயும் எழுதுங்கள். குறைந்தபட்சம் 10 Post-
ஐ எழுதிய பின்னரே அடுத்த Step-ஐ செய்யுங்கள்.

3. Download Free Blogger Templates

பிளாக்கரில் உள்ள Template Simple ஆக இருக்கும் அதனால் இலவச பல நல்ல Seo, Adsence, Responsive போன்ற பல தரப்பில் இருக்கும்.இதனை பதிவிறக்கம் செய்து உங்கள் Blogger Html Code-இல் மாற்றம் செய்து New template சோதனை செய்து பாருங்கள். 

4. Customize your Blogger Templates

பதிவிறக்கம் செய்த Template-ஐ அப்படியே பயன்படுத்தாமல் அதில் சில Customize செய்யுங்கள் ஏனென்றால் Google Adsense இன்று Customize செய்த Blogger-க்கே Domain இல்லாமல் கூட Approval கிடைக்கிறது.மேலும் இதில் About,  Contact us, Privacy policy போன்ற முக்கிய பக்கங்கை உருவாக்கி அதை பிளா்கரில் Header or Footer இல் அமையுங்கள்.

Connect Your Domain (Optional)

Domain வாங்க முடிந்தவரை வாங்கி இணையுங்கள் இல்லை என்றால் பரவாயில்லை ஏனென்றால்  இப்போது Blogspot.com போன்ற Google Subdomain-னில் கூட Adsence பெற முடியும்.

6.  Edit and Publish Your Blogger Posts

நீங்கள் எழுதிய கட்டுரையை தேவையான மாற்றங்களை செய்து பின்பு அதனை Publish செய்யுங்கள்.

7. Wait For Adsence apply Button

Adsense apply button Enable ஆகும் வரை கட்டுரை எழுதி பதிவேற்றுங்கள். கட்டுரையின் அளவும் தரமும் Adsence apply button- ஐ Enable செய்ய வைக்கும்.

8. Apply Adsence

Adsense apply button Enable ஆனதும் Apply செய்யவும். கூகுளில் உதவிக்குறிப்பை பயன் படுத்தி Html code copy paste செய்து apply செய்யுங்கள்.

9. Wait for Adsence reply

once Adsence-இல் Apply செய்ததும்
பிளாக்கரில் எந்த மாற்றமும் செய்யாமல் காத்திருங்கள். உங்கள் சொந்த Content-ஐ வைத்து உருவாக்கப்பட்டது என்றால் நிச்சயம் கூகுள் கைகுடுக்கும்.

10. Conclusion

கூகுளில் இருந்து இமெயில் வரும் Approval அடைந்த பிறகு பின்பு Adsense-ஐ பயன்படுத்தி உங்கள் தளத்தின் விளம்பரங்கள் மற்றும் வருமானத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்

கட்டுரை எழுதியவர்:
அஜித் குமார் ம 

கருத்துரையிடுக