என்னென்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Food Based Low investment business ideas in Chennai | Tamilnadu | India
1. Food delivery Business
நீங்கள் உணவு டெலிவரி செய்யும் தொழிலை குறைந்த முதலீட்டில் துவங்கலாம். இதற்கு நீங்கள் உணவகங்களில் இருந்து ஆர்டர்களை பெற்று நீங்கள் டெலிவரி செய்வதற்கான ஒப்புதல்களை பெற்று நீங்கள் டெலிவரி தொழிலை செய்யலாம்.
2. Fruit juice Bars
சுவையான பழச்சாறு அருந்துவது அனைவருக்கும் பிடித்த ஒன்று. அது உடலுக்கு புத்துணர்வு தருவதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமானது. அதனால் இந்த தொழில் நல்ல வருமானம் தரக்கூடிய லாபகரமான தொழில்.
3. Mobile food court
Food court என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்று. பெரிய பெரிய Shopping mall என பல பொழுது போக்கு தளங்களில் இந்த தொழிலை செய்வதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம்.
4. Ice cream shop
ஐஸ்கிரீம் அனைவருக்கும் பிடித்த ஒன்று. இந்த தொழிலை துவங்க சிறிய அளவிலான இடமும் முதலீடும் ஐஸ்கிரீம் கம்பெனிகள் இருந்து Dealership பெற்று நீங்கள் ஐஸ் போல Cool ஆக இந்த தொழிலை செய்யலாம்.
5. Fast food restaurant
துரித உணவுகள் இந்த நவீன யுகத்தில் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. போட்டி அதிகம் என்றாலும் ஒன்று துவங்கிய பலர் இன்று பல Branchesகளை துவங்கி வருமானம் ஈட்டுகின்றனர். இதுவும் ஒரு சிறந்த மிதமான முதலீட்டில் துவங்க கூடிய ஒரு தொழில்.
Watch More... Learn More...
6. Backery
நீங்கள் சிறிய அளவில் முதலீடு செய்து பேக்கரி தொழிலை சிறப்பாக செய்யலாம். இதில் கேக், பிரட், சினாக்ஸ் என பலவிதமான திண்பண்டங்களை நீங்கள் விற்பனை செய்வதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.
8. Restaurant without bars
9. Restaurant with bars
10. Food Truck
ஓரிடத்தில் இருந்து இயங்கும் ஓட்டலை நடமாடும் டிரக்கில் கொண்டு உணவுகளை விநியோகம் செய்வதன் அர்த்தமே Food truck. இதற்கு மிதமான முதலீடு வேண்டும்.
Watch More... Learn More...
கருத்துரையிடுக
கருத்துரையிடுக