Small business ideas | low investment business ideas in tamil | MSNE Chennai | MSME




இந்த தொழில் வாய்ப்பை வழங்கும் நிறுவனத்தின் பெயர்: ஜீவன் எண்டர்பிரைசஸ் (Mfg: Household Cleaning Products) 
Brand Name: Malars
Owner: A. Soosai muthu
இடம் : 
எண்: 9, ஈஸ்வரன் கோவில் இரண்டாவது தெரு,  ஆர்.இ. நகர், போரூர், சென்னை- 600116.
No: 9, Easwaran koil 2nd street, R.E.Nagar, Porur, Chennai-600116. 
இவர்களிடம் கிடைக்கும் தயாரிப்புகள்:

லைசால் ( Tiles Cleaner)

ஆர்பிக் (Toilet Cleaner)

சோப் ஆயில் (Cloth Cleaner)

பினாயில் (Bathroom Cleaner)

ஆலா ( White Cloth Washing liqude)

மேலும் Bleaching powder, Acid, soap powder,omam water, Amanaku oil என பல தயாரிப்புகளை அவர்களின் பிராண்ட் லேபிள் ஒட்டி விற்பனை செய்கின்றனர். இவர்கள் மூலம் ஐம்பது முதல் நூறு சதவீதம் லாபம் தரக்கூடிய பொருட்களை வாங்கி விற்கலாம். 

 

கருத்துரையிடுக