Paper cup:
Small scale industries-யில் வரக்கூடிய அதுவும் நம் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிக்க கூடிய பேப்பர் கப் பிசினஸ் பற்றி காண்போம்.
எதற்கெல்லாம் பயன்படுகிறது:
இது சுற்று சூூழல பாதிக்காத வகையில் இருப்பதால் இது பிிிஸ்டிக்
மாறாக நம் இந்தியாவில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இது தேநீர் அருந்தவும், காபி, குளிர்பானங்கள் குடிக்கவும், பாப்கார்ன், கிளிப்ச் சோளம் போன்ற உணவு பொருட்களை பரிமாறவும் பயன்படுத்தப்படுகிறது.
எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது:
நம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் நோய் தொற்று பரவாமல் இருப்பதால் இது தகவல் தொழில்நுட்ப நிறுவனம், கல்வி கூடம், உணவகங்கள், தேநீர் கடைகள் உட்பட பல இடங்களில் பயன்படுத்தப் பட்டு வருகிறது.
எவ்வாறு துவங்குவது:
இதை துவங்க நீங்க உங்களுடைய சொந்த ஆராய்ச்சி பண்ணி இது நமக்கு நல்ல தொழிலா என்று சிந்தித்து இயந்திர விற்பனையாளரிடம் நேரடி உரையாடல் செய்து பின்பு முதலீடு செய்ய வேண்டும்.
மூலதனம்:
ஏறத்தாழ இயந்திரங்கள் ஐந்து முதல் ஏழு இலட்சம் ரூபாய் வரை செலவாகும். இதனுடன் மூலப்பொருட்கள், மின்சாரம் என பல செலவுகள் இதில் அடங்கும்.
இதனை துவங்க பத்து முதல் பதினைந்து இலட்சம் ரூபாய் செலவாகும். இதற்கு தேவையான மத்திய அரசின் மானிய கடன் பற்றி அறிய இந்த கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
மேலும் பேப்பர் கப் தொழிலை பற்றிய விளக்க வீடியோவை பாருங்கள்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக