வணக்கம் தொழில் முனைவோர்களே இது Msne chennai. இந்த கட்டுரையில் mobile Phone accessories shop business பற்றி காணப்போகிறோம். இப்ப சின்ன குழந்தைகள் கூட Pubg play பண்ண அப்பா கிட்ட அடம் பிடித்து வாங்கி விளையாடும் அளவுக்கு இந்த மொபைல் போன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
எவ்வளவுக்கு எவ்வளவு ஆன்ட்ராய்டு பயன்பாடு அதிகரித்து வருகிறதோ அதற்கு ஏற்றார் போல் அதன் Accessories விற்பனையும் அதிகரித்து வருகிறது.
இதனில் நீங்கள் தனித்துவம் காட்டுவதன் மூலம் நீங்கள் நிலைத்து நின்று வருமானம் ஈட்டலாம். இதனை பற்றி விரிவாக பார்ப்போம்.
எவ்வாறு ஆரம்பிப்பது:
இந்த தொழிலில் accessories மற்றும் விற்பனை செய்வது மட்டுமில்லாமல் அதனுடன் Repair and service சேவைகள் அளிப்பதன் மூலம் நீங்கள் இன்னும் வருமானம் ஈட்டலாம்.இதற்கான பயிற்சியை கிண்டி, சென்னையில் உள்ள தொழில் கல்வி கூடமாகிய MSME CAMPUS CITD கட்டிடத்தில் அளிக்கப்படும். அவர்கள் மத்திய அரசின் சான்றிதழ்களை அளிக்கின்றனர். பின்னர் போதிய அளவு ஆங்கில அறிவு இருந்தால் போதுமானது. ஏனென்றால் உங்கள் வாடிக்கையாளர்களிடம் உரையாடலை நடத்தி அவர்களுக்கான சேவையை அளிக்கப் பயன்படும்.
முதலீடு:
இரண்டு முதல் நான்கு லட்சம் தேவைப்படும். ஏனென்றால் accessories,rent, interior design, Glass and steel boxes என உங்கள் பொருட்களை வாடிக்கையாளர் கவனிக்க வைக்க நீங்கள் இவ்வாறு பல முறைகளில் முதலீடு செய்ய வேண்டும்.
முக்கிய பொருட்கள்:
Headphones, mobile charger, screen card, back case, usb + otg cable, speaker, mobile gaming accessories பல பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.
வருமானம் ஈட்ட வழிமுறைகள்:
Accessories விற்பனை செய்வதன் மூலமும் Mobile Phone repair and service செய்வதன் மூலமும் அடுத்து Advertising Partner program மூலமும் மேலும் Mobile and Dth recharge, money transfer, Kyc activation என பல முறைகளில் வருமானம் ஈட்டலாம்.
இதனை பற்றிய விளக்க வீடியோவை பாருங்கள்:
இந்த தொழிலை பொருத்தவரை நீங்கள் 50% முதல் 100% வரை Profit காணலாம். இது ஒரு நல்ல தொழில் போட்டியும் அதிகம்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக