Coir board | Sidbi | WEWA | Conducting Two month Coir Products Training


கயிறு வாரியம், சிட்னி மற்றும் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கம், விமல சேவா ட்ரஸ்ட் இணைந்து வழங்கும் உதவித் தொகையுடன் கூடிய மிதியடி நேரடி பயிற்சி (4 மாடல்கள்). 

இடம்: ஈக்காட்டுத்தாங்கல், சென்னை
காலம்: இரு மாதங்கள்
உதவித்தொகை: ரூ 6000
சான்றிதழ்: மத்திய அரசு பயிற்சி சான்றிதழ்
யாரெல்லாம் பங்கு பெறலாம்: பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண் தொழில் முனைவோர்கள்

கூடுதல் வசதிகள்:

மெஷின் வாங்க வங்கி கடன் மற்றும் மானியம் பெற உதவுதல். E- மார்க்கெட் மற்றும் நேரடி விற்பனைக்கு உதவுதல். 

தொடர்புகொள்ள:
7358244511

கருத்துரையிடுக